Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துந் நஹ்ல் வசனம் ௨௩

Qur'an Surah An-Nahl Verse 23

ஸூரத்துந் நஹ்ல் [௧௬]: ௨௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

لَا جَرَمَ اَنَّ اللّٰهَ يَعْلَمُ مَا يُسِرُّوْنَ وَمَا يُعْلِنُوْنَ ۗاِنَّهٗ لَا يُحِبُّ الْمُسْتَكْبِرِيْنَ (النحل : ١٦)

lā jarama
لَا جَرَمَ
No doubt No doubt
சந்தேகமே இல்லை
anna l-laha
أَنَّ ٱللَّهَ
that Allah
நிச்சயமாக அல்லாஹ்
yaʿlamu
يَعْلَمُ
knows
அறிவான்
mā yusirrūna
مَا يُسِرُّونَ
what they conceal
எதை/மறைக்கிறார்கள்
wamā yuʿ'linūna
وَمَا يُعْلِنُونَۚ
and what they reveal
இன்னும் எதை/வெளிப் படுத்துகிறார்கள்
innahu
إِنَّهُۥ
Indeed, He
நிச்சயமாக அவன்
lā yuḥibbu
لَا يُحِبُّ
(does) not love
நேசிக்க மாட்டான்
l-mus'takbirīna
ٱلْمُسْتَكْبِرِينَ
the arrogant ones
பெருமையடிப்ப வர்களை

Transliteration:

Laa jarama annal laaha ya'lamu maa yusirrona wa ma yu'linoon; innahoo laa yuhibbul mustakbireen (QS. an-Naḥl:23)

English Sahih International:

Assuredly, Allah knows what they conceal and what they declare. Indeed, He does not like the arrogant. (QS. An-Nahl, Ayah ௨௩)

Abdul Hameed Baqavi:

நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் மறைத்துக் கொள்வதையும் (அதற்கு மாறாக) அவர்கள் வெளிப்படுத்துவதையும் நன்கறிவான் என்பதில் யாதொரு சந்தேகமுமில்லை. நிச்சயமாக அவன் கர்வம் கொண்ட (இ)வர்களை விரும்புவதில்லை. (ஸூரத்துந் நஹ்ல், வசனம் ௨௩)

Jan Trust Foundation

சந்தேகமின்றி அல்லாஹ், அவர்கள் மறைத்து வைத்திருப்பதையும்; அவர்கள் பகிரங்கப்படுத்துவதையும்; நிச்சயமாக அறிவான்; (ஆணவங் கொண்டு) பெருமையடிப்பவர்களை அவன் நிச்சயமாக நேசிப்பதில்லை.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் மறைப்பதையும் அவர்கள் வெளிப்படுத்துவதையும் அறிவான் என்பதில் சந்தேகமே இல்லை. நிச்சயமாக அவன் பெருமையடிப்பவர்களை நேசிக்கமாட்டான்.