Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துந் நஹ்ல் வசனம் ௨௧

Qur'an Surah An-Nahl Verse 21

ஸூரத்துந் நஹ்ல் [௧௬]: ௨௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اَمْوَاتٌ غَيْرُ اَحْيَاۤءٍ ۗوَمَا يَشْعُرُوْنَۙ اَيَّانَ يُبْعَثُوْنَ ࣖ (النحل : ١٦)

amwātun
أَمْوَٰتٌ
(They are) dead
இறந்தவர்கள்
ghayru
غَيْرُ
not alive
அல்லர்
aḥyāin
أَحْيَآءٍۖ
not alive
உயிருள்ளவர்கள்
wamā yashʿurūna
وَمَا يَشْعُرُونَ
And not they perceive
இன்னும் அறியமாட்டார்கள்
ayyāna
أَيَّانَ
when
எப்போது
yub'ʿathūna
يُبْعَثُونَ
they will be resurrected
எழுப்பப்படுவார்கள்

Transliteration:

Amwaatun ghairu ahyaaa'inw wa maa yash'uroona aiyaana yub'asoon (QS. an-Naḥl:21)

English Sahih International:

They are [in fact] dead, not alive, and they do not perceive when they will be resurrected. (QS. An-Nahl, Ayah ௨௧)

Abdul Hameed Baqavi:

(அன்றி அவை) உயிருள்ளவைகளுமல்ல; உயிரற்றவைகளே. (இறந்தவர்கள்) எப்பொழுது (உயிர் கொடுத்து) எழுப்பப்படுவார்கள் என்பதையும் அவை அறியாது. (ஆகவே, அவை இவர்களுக்கு என்ன பலனளித்துவிடும்?) (ஸூரத்துந் நஹ்ல், வசனம் ௨௧)

Jan Trust Foundation

அவர்கள் இறந்தவர்களே-உயிருள்ளவர்களல்லர்; மேலும், எப்பொழுது எழுப்பப்படுவார்கள் என்பதையும் அவர்கள் அறியமாட்டார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(அழைக்கப்படும் அவர்கள்) இறந்தவர்கள்; உயிருள்ளவர்கள் அல்லர்; (தாம்) எப்போது (மறுமையில்) எழுப்பப்படுவோம் என்பதை அறியமாட்டார்கள்.