Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துந் நஹ்ல் வசனம் ௨௦

Qur'an Surah An-Nahl Verse 20

ஸூரத்துந் நஹ்ல் [௧௬]: ௨௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَالَّذِيْنَ يَدْعُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ لَا يَخْلُقُوْنَ شَيْـًٔا وَّهُمْ يُخْلَقُوْنَۗ (النحل : ١٦)

wa-alladhīna
وَٱلَّذِينَ
And those whom
எவர்கள்
yadʿūna
يَدْعُونَ
they invoke
அழைக்கிறார்கள்
min dūni
مِن دُونِ
besides besides
அன்றி
l-lahi
ٱللَّهِ
Allah
அல்லாஹ்
lā yakhluqūna
لَا يَخْلُقُونَ
not they create
படைக்க மாட்டார்கள்
shayan
شَيْـًٔا
anything
எதையும்
wahum
وَهُمْ
but (are) themselves
அவர்களோ
yukh'laqūna
يُخْلَقُونَ
created
படைக்கப்படுகிறார்கள்

Transliteration:

Wallazeena yad'oona min doonil laahi laa yakhluqoona shai'anw wa hum yukhlaqoon (QS. an-Naḥl:20)

English Sahih International:

And those they invoke other than Allah create nothing, and they [themselves] are created. (QS. An-Nahl, Ayah ௨௦)

Abdul Hameed Baqavi:

(நபியே!) அல்லாஹ்வையன்றி எவற்றை அவர்கள் (இறைவனென) அழைக்கின்றார்களோ அவற்றால் யாதொன்றையும் படைக்க முடியாது. அவைகளும் (அவனால்) படைக்கப் பட்டவைகளாகும். (ஸூரத்துந் நஹ்ல், வசனம் ௨௦)

Jan Trust Foundation

அல்லாஹ்வையன்றி வேறு எவர்களை அவர்கள் பிரார்த்திக்கிறார்களோ,அவர்கள் எந்தப் பொருளையும் படைக்க மாட்டார்கள்; அவர்(களால் பிரார்த்திக்கப்படுபவர்)களும் படைக்கப்பட்டவர்களாவார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அல்லாஹ்வையன்றி எவர்களை இவர்கள் அழைக்கிறார்களோ அவர்கள் எதையும் படைக்க மாட்டார்கள். அவர்களோ படைக்கப்படுகிறார்கள்;