Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துந் நஹ்ல் வசனம் ௧௯

Qur'an Surah An-Nahl Verse 19

ஸூரத்துந் நஹ்ல் [௧௬]: ௧௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَاللّٰهُ يَعْلَمُ مَا تُسِرُّوْنَ وَمَا تُعْلِنُوْنَ (النحل : ١٦)

wal-lahu yaʿlamu
وَٱللَّهُ يَعْلَمُ
And Allah knows
அல்லாஹ் நன்கறிவான்
mā tusirrūna
مَا تُسِرُّونَ
what you conceal
எதை/மறைக்கிறீர்கள்
wamā tuʿ'linūna
وَمَا تُعْلِنُونَ
and what you reveal
எதை/வெளிப்படுத்துகிறீர்கள்

Transliteration:

Wallaahu ya'lamu maa tusirroona wa maa tu'linoon (QS. an-Naḥl:19)

English Sahih International:

And Allah knows what you conceal and what you declare. (QS. An-Nahl, Ayah ௧௯)

Abdul Hameed Baqavi:

நீங்கள் மனதில் மறைத்துக் கொள்வதையும் (அதற்கு மாறாக) நீங்கள் வெளிப்படுத்துவதையும் நிச்சயமாக அல்லாஹ் நன்கறிவான். (ஸூரத்துந் நஹ்ல், வசனம் ௧௯)

Jan Trust Foundation

அன்றியும், அல்லாஹ் நீங்கள் மறைத்து வைத்திருப்பதையும், நீங்கள் பகிரங்கப்படுத்துவதையும் அறிகிறான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நீங்கள் மறைப்பதையும் நீங்கள் வெளிப்படுத்துவதையும் அல்லாஹ் அறிவான்.