Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துந் நஹ்ல் வசனம் ௧௭

Qur'an Surah An-Nahl Verse 17

ஸூரத்துந் நஹ்ல் [௧௬]: ௧௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اَفَمَنْ يَّخْلُقُ كَمَنْ لَّا يَخْلُقُۗ اَفَلَا تَذَكَّرُوْنَ (النحل : ١٦)

afaman
أَفَمَن
Then is He Who
ஆவானா?/எவன்
yakhluqu
يَخْلُقُ
creates
படைப்பான்
kaman
كَمَن
like one who
எவனைப் போல்
lā yakhluqu
لَّا يَخْلُقُۗ
(does) not create?
படைக்கமாட்டான்
afalā tadhakkarūna
أَفَلَا تَذَكَّرُونَ
Then will you not remember?
நீங்கள் நல்லுபதேசம் பெற வேண்டாமா?

Transliteration:

Afamany yakhluqu kamallaa yakhluq; afalaa tazak karoon (QS. an-Naḥl:17)

English Sahih International:

Then is He who creates like one who does not create? So will you not be reminded? (QS. An-Nahl, Ayah ௧௭)

Abdul Hameed Baqavi:

(இணைவைத்து வணங்குபவர்களே! இவை அனைத்தையும்) படைத்த வல்லவன் (நீங்கள் வணங்கும்) ஒன்றையுமே படைக்க முடியாதவைகளைப் போலாவானா! இவ்வளவு கூட நீங்கள் கவனிக்க வேண்டாமா? (ஸூரத்துந் நஹ்ல், வசனம் ௧௭)

Jan Trust Foundation

(அனைத்தையும்) படைக்கிறானே அவன், (எதையுமே) படைக்காத (நீங்கள் வணங்குப)வை போலாவானா? நீங்கள் (இதையேனும்) சிந்திக்க வேண்டாமா?

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

படைப்பவன் படைக்காதவன் போல் ஆவானா? (இருவரும் சமமானவர்களா?) நீங்கள் நல்லுபதேசம் பெற வேண்டாமா?