குர்ஆன் ஸூரா ஸூரத்துந் நஹ்ல் வசனம் ௧௬
Qur'an Surah An-Nahl Verse 16
ஸூரத்துந் நஹ்ல் [௧௬]: ௧௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَعَلٰمٰتٍۗ وَبِالنَّجْمِ هُمْ يَهْتَدُوْنَ (النحل : ١٦)
- waʿalāmātin
- وَعَلَٰمَٰتٍۚ
- And landmarks
- இன்னும் பல அடையாளங்களை
- wabil-najmi hum
- وَبِٱلنَّجْمِ هُمْ
- And by the stars they
- இன்னும் நட்சத்திரங்களைக் கொண்டு/அவர்கள்
- yahtadūna
- يَهْتَدُونَ
- guide themselves
- வழி பெறுகின்றனர்
Transliteration:
Wa 'alaamaat; wa bin najmi hum yahtadoon(QS. an-Naḥl:16)
English Sahih International:
And landmarks. And by the stars they are [also] guided. (QS. An-Nahl, Ayah ௧௬)
Abdul Hameed Baqavi:
(பகலில் திசைகளை அறிவிக்கக்கூடிய மலைகள் போன்ற) அடையாளங்களைக் கொண்டும் (இரவில்) நட்சத்திரங்களைக் கொண்டும் (பயணிகள்) தங்கள் வழியை அறிந்து கொள்கின்றனர். (ஸூரத்துந் நஹ்ல், வசனம் ௧௬)
Jan Trust Foundation
(வழிகாட்டும்) அடையாளங்களையும் (வழி காட்டுவதற்காக அவன் அமைத்துள்ளான்); நட்சத்திரங்களைக் கொண்டும் (பிரயாணிகளாகிய) அவர்கள் வழிகளை அறிந்து கொள்கிறார்கள்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
இன்னும் பல அடையாளங்களை (இலக்குகளை அறிவிக்க அமைத்தான்). (இரவில் பயணம் செய்யும்) அவர்கள் நட்சத்திரங்களைக் கொண்டு (தங்கள் இலக்குகளுக்கு) வழி பெறுகின்றனர்.