Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துந் நஹ்ல் வசனம் ௧௨௮

Qur'an Surah An-Nahl Verse 128

ஸூரத்துந் நஹ்ல் [௧௬]: ௧௨௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اِنَّ اللّٰهَ مَعَ الَّذِيْنَ اتَّقَوْا وَّالَّذِيْنَ هُمْ مُّحْسِنُوْنَ ࣖ ۔ (النحل : ١٦)

inna
إِنَّ
Indeed
நிச்சயமாக
l-laha
ٱللَّهَ
Allah
அல்லாஹ்
maʿa
مَعَ
(is) with
உடன்
alladhīna
ٱلَّذِينَ
those who
எவர்கள்
ittaqaw
ٱتَّقَوا۟
fear (Him)
அஞ்சினார்கள்
wa-alladhīna
وَّٱلَّذِينَ
and those who
இன்னும் எவர்கள்
hum
هُم
[they]
அவர்கள்
muḥ'sinūna
مُّحْسِنُونَ
(are) good-doers
நல்லறம் புரிபவர்கள்

Transliteration:

Innal laaha ma'al lazeenat taqaw wal lazeena hum muhsinoon (QS. an-Naḥl:128)

English Sahih International:

Indeed, Allah is with those who fear Him and those who are doers of good. (QS. An-Nahl, Ayah ௧௨௮)

Abdul Hameed Baqavi:

நிச்சயமாக எவர்கள் மெய்யாகவே இறை அச்சமுடையவர்களாக இருக்கின்றார்களோ அவர்களுடனும், எவர்கள் நன்மை செய்கின்றார்களோ அவர்களுடனும்தான் அல்லாஹ் இருக்கின்றான். (ஸூரத்துந் நஹ்ல், வசனம் ௧௨௮)

Jan Trust Foundation

நிச்சயமாக எவர் பயபக்தியுடையவராக இருக்கிறார்களோ, அவர்களுடனும் எவர் நற்செயல் புரிகின்றார்களோ அவர்களுடனும் அல்லாஹ் இருக்கிறான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நிச்சயமாக அல்லாஹ் (தன்னை) அஞ்சுபவர்களுடனும், நல்லறம் புரிபவர்களுடனும் இருக்கிறான்.பேரன்பாளன் பேரருளாளன் அல்லாஹ்வின் பெயரால்...