குர்ஆன் ஸூரா ஸூரத்துந் நஹ்ல் வசனம் ௧௨௨
Qur'an Surah An-Nahl Verse 122
ஸூரத்துந் நஹ்ல் [௧௬]: ௧௨௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَاٰتَيْنٰهُ فِى الدُّنْيَا حَسَنَةً ۗوَاِنَّهٗ فِى الْاٰخِرَةِ لَمِنَ الصّٰلِحِيْنَ ۗ (النحل : ١٦)
- waātaynāhu
- وَءَاتَيْنَٰهُ
- And We gave him
- இன்னும் அவருக்குக் கொடுத்தோம்
- fī l-dun'yā
- فِى ٱلدُّنْيَا
- in the world
- இவ்வுலகில்
- ḥasanatan
- حَسَنَةًۖ
- good
- உயர்வை
- wa-innahu
- وَإِنَّهُۥ
- and indeed he
- இன்னும் நிச்சயமாக அவர்
- fī l-ākhirati
- فِى ٱلْءَاخِرَةِ
- in the Hereafter
- மறுமையில்
- lamina l-ṣāliḥīna
- لَمِنَ ٱلصَّٰلِحِينَ
- (he) will surely (be) among the righteous
- நல்லவர்களில்
Transliteration:
Wa aatainaahu fid dunyaa hasanah; wa innahoo fil Aakhirati laminas saaliheen(QS. an-Naḥl:122)
English Sahih International:
And We gave him good in this world, and indeed, in the Hereafter he will be among the righteous. (QS. An-Nahl, Ayah ௧௨௨)
Abdul Hameed Baqavi:
(ஆகவே, அவருடைய இறைவனாகிய) நாம் இம்மையிலும் நன்மையையே அவருக்குக் கொடுத்தோம். மறுமையிலும் நிச்சயமாக அவர் நல்லடியார்களில் (ஒருவராக) இருக்கச் செய்வோம். (ஸூரத்துந் நஹ்ல், வசனம் ௧௨௨)
Jan Trust Foundation
மேலும் நாம் அவருக்கு இவ்வுலகத்தில் அழகானவற்றையே கொடுத்தோம்; நிச்சயமாக மறுமையிலும் அவர் ஸாலிஹானவர்களில் (நல்லவர்களில் ஒருவராக) இருப்பார்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
இவ்வுலகில் அவருக்கு உயர்வைக் கொடுத்தோம். நிச்சயமாக அவர் மறுமையில் நல்லவர்களில் உள்ளவர் ஆவார்.