Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துந் நஹ்ல் வசனம் ௧௨௦

Qur'an Surah An-Nahl Verse 120

ஸூரத்துந் நஹ்ல் [௧௬]: ௧௨௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اِنَّ اِبْرٰهِيْمَ كَانَ اُمَّةً قَانِتًا لِّلّٰهِ حَنِيْفًاۗ وَلَمْ يَكُ مِنَ الْمُشْرِكِيْنَۙ (النحل : ١٦)

inna ib'rāhīma
إِنَّ إِبْرَٰهِيمَ
Indeed Ibrahim
நிச்சயமாக இப்றாஹீம்
kāna
كَانَ
was
இருந்தார்
ummatan
أُمَّةً
a nation
நன்மையை போதிப்பவராக
qānitan
قَانِتًا
obedient
மிக பணிந்தவராக
lillahi
لِّلَّهِ
to Allah
அல்லாஹ்வுக்கு
ḥanīfan
حَنِيفًا
upright
கொள்கை உறுதியுடையவராக
walam yaku
وَلَمْ يَكُ
and not he was
அவர் இருக்கவில்லை
mina l-mush'rikīna
مِنَ ٱلْمُشْرِكِينَ
of the polytheists
இணைவைப்பவர்களில்

Transliteration:

Inna Ibraaheema kaana ummatan qaanital lillaahi Haneefanw wa lam yakuminal mushrikeen (QS. an-Naḥl:120)

English Sahih International:

Indeed, Abraham was a [comprehensive] leader, devoutly obedient to Allah, inclining toward truth, and he was not of those who associate others with Allah. (QS. An-Nahl, Ayah ௧௨௦)

Abdul Hameed Baqavi:

நிச்சயமாக இப்ராஹீம் அல்லாஹ்வுக்கு மிக்க பயந்து நடக்கும் நேரானதொரு வழிகாட்டியாக இருந்தாரேயன்றி (இறைவனுக்கு) இணை வைத்து வணங்குபவர்களில் அவரும் (ஒருவராக) இருக்கவில்லை. (ஸூரத்துந் நஹ்ல், வசனம் ௧௨௦)

Jan Trust Foundation

நிச்சயமாக இப்ராஹீம் ஒரு வழிகாட்டியாகவும் அல்லாஹ்வுக்கு அடிபணிந்தவராகவும் (நேரான பாதையில்) சார்ந்தவராகவும் இருந்தார்; மேலும், அவர் முஷ்ரிக்குகளில் (இணை வைப்போரில்) ஒருவராக இருக்கவில்லை.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நிச்சயமாக இப்றாஹீம் நன்மையை போதிப்பவராக, அல்லாஹ்வுக்கு மிக பணிந்தவராக கொள்கை உறுதியுடையவராக இருந்தார். இணைவைப்பவர்களில் (ஒருவராக) அவர் இருக்கவில்லை.