Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துந் நஹ்ல் வசனம் ௧௧௭

Qur'an Surah An-Nahl Verse 117

ஸூரத்துந் நஹ்ல் [௧௬]: ௧௧௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

مَتَاعٌ قَلِيْلٌ ۖوَّلَهُمْ عَذَابٌ اَلِيْمٌ (النحل : ١٦)

matāʿun qalīlun
مَتَٰعٌ قَلِيلٌ
An enjoyment little
சுகம்/சொற்பமானது
walahum
وَلَهُمْ
and for them
இன்னும் அவர்களுக்கு
ʿadhābun
عَذَابٌ
(is) a punishment
வேதனை
alīmun
أَلِيمٌ
painful
துன்புறுத்தக் கூடியது

Transliteration:

Mata'un qaleelunw wa lahum 'azaabun aleem (QS. an-Naḥl:117)

English Sahih International:

[It is but] a brief enjoyment, and they will have a painful punishment. (QS. An-Nahl, Ayah ௧௧௭)

Abdul Hameed Baqavi:

(இத்தகையவர்கள் இவ்வுலகில் அனுபவிப்பதெல்லாம்) சொற்ப இன்பம்தான். (மறுமையில்) அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனையுண்டு. (ஸூரத்துந் நஹ்ல், வசனம் ௧௧௭)

Jan Trust Foundation

(இத்தகைய பொய்யர்கள் அனுபவிப்பதெல்லாம்) சொற்ப இன்பம்தான்; (மறுமையிலோ) அவர்களுக்கு நோவினை செய்யும் வேதனையுண்டு.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(உலகில் அவர்கள் அனுபவிப்பதோ) ஒரு சொற்ப சுகமாகும். (ஆனால் மறுமையில்) அவர்களுக்கு துன்புறுத்தக்கூடிய வேதனையுண்டு.