குர்ஆன் ஸூரா ஸூரத்துந் நஹ்ல் வசனம் ௧௦௫
Qur'an Surah An-Nahl Verse 105
ஸூரத்துந் நஹ்ல் [௧௬]: ௧௦௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اِنَّمَا يَفْتَرِى الْكَذِبَ الَّذِيْنَ لَا يُؤْمِنُوْنَ بِاٰيٰتِ اللّٰهِۚ وَاُولٰۤىِٕكَ هُمُ الْكٰذِبُوْنَ (النحل : ١٦)
- innamā yaftarī
- إِنَّمَا يَفْتَرِى
- Only they invent
- இட்டுக்கட்டுவ தெல்லாம்
- l-kadhiba
- ٱلْكَذِبَ
- the falsehood
- பொய்யை
- alladhīna
- ٱلَّذِينَ
- those who
- எவர்கள்
- lā yu'minūna
- لَا يُؤْمِنُونَ
- (do) not believe
- நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்
- biāyāti
- بِـَٔايَٰتِ
- in the Verses
- வசனங்களை
- l-lahi
- ٱللَّهِۖ
- (of) Allah
- அல்லாஹ்வின்
- wa-ulāika humu
- وَأُو۟لَٰٓئِكَ هُمُ
- and those - they
- இவர்கள்தான்
- l-kādhibūna
- ٱلْكَٰذِبُونَ
- (are) the liars
- பொய்யர்கள்
Transliteration:
Innamaa yaftaril kazibal lazeena laa yu'minoona bi Aayaatil laahi wa ulaaa'ika humul kaaziboon(QS. an-Naḥl:105)
English Sahih International:
They only invent falsehood who do not believe in the verses of Allah, and it is those who are the liars. (QS. An-Nahl, Ayah ௧௦௫)
Abdul Hameed Baqavi:
(இது) பொய் என்று கற்பனை செய்பவர்களெல்லாம் அல்லாஹ்வுடைய வசனங்களை நம்பாதவர்கள்தாம். (உண்மையில்) இவர்கள்தாம் பொய்யர்கள். (நபியே! நீங்கள் பொய்யரல்ல.) (ஸூரத்துந் நஹ்ல், வசனம் ௧௦௫)
Jan Trust Foundation
நிச்சயமாக பொய்யை இட்டுக் கட்டுவதெல்லாம் அல்லாஹ்வின் வசனங்களை நம்பாதவர்கள் தாம்; இன்னும் அவர்கள் தாம் பொய்யர்கள்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
பொய்யை இட்டுக்கட்டுவதெல்லாம் அல்லாஹ்வின் வசனங்களை நம்பிக்கை கொள்ளாதவர்கள்தான். இவர்கள்தான் பொய்யர்கள். (நபி பொய்யர் அல்ல.)