Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துந் நஹ்ல் வசனம் ௧௦௪

Qur'an Surah An-Nahl Verse 104

ஸூரத்துந் நஹ்ல் [௧௬]: ௧௦௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اِنَّ الَّذِيْنَ لَا يُؤْمِنُوْنَ بِاٰيٰتِ اللّٰهِۙ لَا يَهْدِيْهِمُ اللّٰهُ وَلَهُمْ عَذَابٌ اَلِيْمٌ (النحل : ١٦)

inna
إِنَّ
Indeed
நிச்சயமாக
alladhīna
ٱلَّذِينَ
those who
எவர்கள்
lā yu'minūna
لَا يُؤْمِنُونَ
(do) not believe
நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்
biāyāti
بِـَٔايَٰتِ
in the Verses
வசனங்களை
l-lahi
ٱللَّهِ
(of) Allah
அல்லாஹ்வுடைய
lā yahdīhimu
لَا يَهْدِيهِمُ
not Allah will guide them
நேர்வழி செலுத்த மாட்டான்/அவர்களை
l-lahu
ٱللَّهُ
Allah will guide them
அல்லாஹ்
walahum
وَلَهُمْ
and for them
இன்னும் அவர்களுக்கு
ʿadhābun
عَذَابٌ
(is) a punishment
வேதனை
alīmun
أَلِيمٌ
painful
துன்புறுத்தக் கூடியது

Transliteration:

Innal lazeena laa yu'minoona bi Aayaatil laahi laa yahdehimul laahu wa lahum 'azaabun aleem (QS. an-Naḥl:104)

English Sahih International:

Indeed, those who do not believe in the verses of Allah – Allah will not guide them, and for them is a painful punishment. (QS. An-Nahl, Ayah ௧௦௪)

Abdul Hameed Baqavi:

நிச்சயமாக எவர்கள் அல்லாஹ்வினுடைய வசனங்களை (மனமுரண்டாக) நம்பிக்கை கொள்ளவில்லையோ அவர்களை அல்லாஹ் நேரான வழியில் செலுத்தமாட்டான். அன்றி, அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனைதான் உண்டு. (ஸூரத்துந் நஹ்ல், வசனம் ௧௦௪)

Jan Trust Foundation

நிச்சயமாக எவர்கள் அல்லாஹ்வின் வசனங்களை நம்பவில்லையோ, அல்லாஹ் அவர்களுக்கு நேர்வழி காட்டமாட்டான்; இன்னும் அவர்களுக்கு நோவினை செய்யும் வேதனையுமுண்டு.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நிச்சயமாக எவர்கள் அல்லாஹ்வுடைய வசனங்களை நம்பிக்கை கொள்ளமாட்டார்களோ அவர்களை அல்லாஹ் நேர்வழி செலுத்த மாட்டான். துன்புறுத்தக்கூடிய வேதனை அவர்களுக்கு உண்டு.