குர்ஆன் ஸூரா ஸூரத்துந் நஹ்ல் வசனம் ௧௦௦
Qur'an Surah An-Nahl Verse 100
ஸூரத்துந் நஹ்ல் [௧௬]: ௧௦௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اِنَّمَا سُلْطٰنُهٗ عَلَى الَّذِيْنَ يَتَوَلَّوْنَهٗ وَالَّذِيْنَ هُمْ بِهٖ مُشْرِكُوْنَ ࣖ (النحل : ١٦)
- innamā sul'ṭānuhu
- إِنَّمَا سُلْطَٰنُهُۥ
- Only his authority
- அவனுடைய அதிகாரமெல்லாம்
- ʿalā alladhīna
- عَلَى ٱلَّذِينَ
- (is) over those who
- மீது/எவர்கள்
- yatawallawnahu
- يَتَوَلَّوْنَهُۥ
- take him as an ally
- நட்புவைப்பார்கள்/ அவனுடன்
- wa-alladhīna
- وَٱلَّذِينَ
- and those who
- இன்னும் எவர்கள்
- hum
- هُم
- [they]
- அவர்கள்
- bihi
- بِهِۦ
- with Him
- அவனுக்கு
- mush'rikūna
- مُشْرِكُونَ
- associate partners
- இணைவைப்பவர்கள்
Transliteration:
Innnamaa sultaanuhoo 'alal lazeena yatawallawnahoo wallazeena hum bihee mushrikoon(QS. an-Naḥl:100)
English Sahih International:
His authority is only over those who take him as an ally and those who through him associate others with Allah. (QS. An-Nahl, Ayah ௧௦௦)
Abdul Hameed Baqavi:
அவனுடைய அதிகாரமெல்லாம் அவனுடன் சம்பந்தம் வைப்பவர்களிடமும் அல்லாஹ்வுக்கு இணை வைப்பவர்களிடமுமே செல்லும். (ஸூரத்துந் நஹ்ல், வசனம் ௧௦௦)
Jan Trust Foundation
திடனாக அவனுடைய அதிகாரமெல்லாம், அவனைக் காரியகர்த்தனாக்கிக் கொள்கிறவர்கள் மீதும், அல்லாஹ்வுக்கு இணைவைத்தார்களே அவர்கள் மீதும்தான் (செல்லும்).
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நிச்சயமாக அவனுடைய அதிகாரமெல்லாம் அவனுடன் நட்பு வைப்பவர்கள் மீதும் அவனுக்கு (-அல்லாஹ்விற்கு) இணைவைப்பவர்கள் மீதும் தான்.