Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துந் நஹ்ல் வசனம் ௧

Qur'an Surah An-Nahl Verse 1

ஸூரத்துந் நஹ்ல் [௧௬]: ௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اَتٰىٓ اَمْرُ اللّٰهِ فَلَا تَسْتَعْجِلُوْهُ ۗسُبْحٰنَهٗ وَتَعٰلٰى عَمَّا يُشْرِكُوْنَ (النحل : ١٦)

atā
أَتَىٰٓ
Will come
வந்தது (வந்தே தீரும்)
amru
أَمْرُ
(the) command of Allah
கட்டளை
l-lahi
ٱللَّهِ
(the) command of Allah
அல்லாஹ்வுடைய
falā tastaʿjilūhu
فَلَا تَسْتَعْجِلُوهُۚ
so (do) not (be) impatient for it
அவசரமாக தேடாதீர்கள்/அதை
sub'ḥānahu
سُبْحَٰنَهُۥ
Glorified is He
அவன் மிகப் பரிசுத்தமானவன்
wataʿālā
وَتَعَٰلَىٰ
and Exalted (is) He
இன்னும் முற்றிலும் உயர்ந்தவன்
ʿammā yush'rikūna
عَمَّا يُشْرِكُونَ
above what they associate
அவர்கள் இணைவைப்பதை விட்டு

Transliteration:

Ataaa amrullaahi falaa tasta'jilooh; Subhaanahoo wa Ta'aalaa 'ammaa yushrikoon (QS. an-Naḥl:1)

English Sahih International:

The command of Allah is coming, so be not impatient for it. Exalted is He and high above what they associate with Him. (QS. An-Nahl, Ayah ௧)

Abdul Hameed Baqavi:

(இதோ) அல்லாஹ்வுடைய கட்டளை வந்துவிட்டது! அதைப் பற்றி நீங்கள் அவசரப்பட வேண்டாம். அவன் மிகப் பரிசுத்தமானவன்; அவர்கள் இணைவைப்பவற்றை விட மிக்க மேலானவன். (ஸூரத்துந் நஹ்ல், வசனம் ௧)

Jan Trust Foundation

அல்லாஹ்வின் கட்டளை வந்து விட்டது; அதைப்பற்றி நீங்கள் அவசரப்படாதீர்கள்; அவன் மிகவும் தூயவன் - அவர்கள் இணைவைப்பவற்றை விட்டும் மிக்க மேலானவன்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அல்லாஹ்வுடைய கட்டளை வந்தே தீரும்! அதை நீங்கள் அவசரமாக தேடாதீர்கள். அவன் மிகப் பரிசுத்தமானவன். இன்னும், அவர்கள் இணைவைப்பதை விட்டு அவன் முற்றிலும் உயர்ந்தவன்.