شَاكِرًا لِّاَنْعُمِهِ ۖاجْتَبٰىهُ وَهَدٰىهُ اِلٰى صِرَاطٍ مُّسْتَقِيْمٍ ١٢١
- shākiran
- شَاكِرًا
- நன்றிசெலுத்துபவராக
- li-anʿumihi
- لِّأَنْعُمِهِۚ
- அவனுடைய அருட்கொடைகளுக்கு
- ij'tabāhu
- ٱجْتَبَىٰهُ
- தேர்ந்தெடுத்தான்/அவரை
- wahadāhu
- وَهَدَىٰهُ
- இன்னும் நேர்வழி செலுத்தினான்/அவரை
- ilā ṣirāṭin
- إِلَىٰ صِرَٰطٍ
- பாதையில்
- mus'taqīmin
- مُّسْتَقِيمٍ
- நேரான
அன்றி, இறைவனின் அருட்கொடைகளுக்கு (எந்நேரமும்) நன்றி செலுத்துபவராகவும் இருந்தார். ஆகவே, (இறைவனும்) அவரைத் தேர்ந்தெடுத்து நேரான வழியில் செலுத்தினான். ([௧௬] ஸூரத்துந் நஹ்ல்: ௧௨௧)Tafseer
وَاٰتَيْنٰهُ فِى الدُّنْيَا حَسَنَةً ۗوَاِنَّهٗ فِى الْاٰخِرَةِ لَمِنَ الصّٰلِحِيْنَ ۗ ١٢٢
- waātaynāhu
- وَءَاتَيْنَٰهُ
- இன்னும் அவருக்குக் கொடுத்தோம்
- fī l-dun'yā
- فِى ٱلدُّنْيَا
- இவ்வுலகில்
- ḥasanatan
- حَسَنَةًۖ
- உயர்வை
- wa-innahu
- وَإِنَّهُۥ
- இன்னும் நிச்சயமாக அவர்
- fī l-ākhirati
- فِى ٱلْءَاخِرَةِ
- மறுமையில்
- lamina l-ṣāliḥīna
- لَمِنَ ٱلصَّٰلِحِينَ
- நல்லவர்களில்
(ஆகவே, அவருடைய இறைவனாகிய) நாம் இம்மையிலும் நன்மையையே அவருக்குக் கொடுத்தோம். மறுமையிலும் நிச்சயமாக அவர் நல்லடியார்களில் (ஒருவராக) இருக்கச் செய்வோம். ([௧௬] ஸூரத்துந் நஹ்ல்: ௧௨௨)Tafseer
ثُمَّ اَوْحَيْنَآ اِلَيْكَ اَنِ اتَّبِعْ مِلَّةَ اِبْرٰهِيْمَ حَنِيْفًا ۗوَمَا كَانَ مِنَ الْمُشْرِكِيْنَ ١٢٣
- thumma
- ثُمَّ
- பிறகு
- awḥaynā
- أَوْحَيْنَآ
- வஹீ அறிவித்தோம்
- ilayka
- إِلَيْكَ
- உமக்கு
- ani ittabiʿ
- أَنِ ٱتَّبِعْ
- என்று/பின்பற்று
- millata
- مِلَّةَ
- மார்க்கத்தை
- ib'rāhīma
- إِبْرَٰهِيمَ
- இப்றாஹீமின்
- ḥanīfan
- حَنِيفًاۖ
- கொள்கை உறுதியுடையவராக
- wamā kāna
- وَمَا كَانَ
- (அவர்) இருக்கவில்லை
- mina l-mush'rikīna
- مِنَ ٱلْمُشْرِكِينَ
- இணைவைப்பவர்களில்
ஆகவே, (நபியே!) நீங்கள் மிக்க மேன்மையான (அந்த) இப்ராஹீமுடைய மார்க்கத்தைப் பின்பற்றும்படி உங்களுக்கு வஹீ அறிவித்தோம். அவர் இணைவைத்து வணங்குபவர்களில் (ஒருவராக) இருக்கவேயில்லை. ([௧௬] ஸூரத்துந் நஹ்ல்: ௧௨௩)Tafseer
اِنَّمَا جُعِلَ السَّبْتُ عَلَى الَّذِيْنَ اخْتَلَفُوْا فِيْهِۗ وَاِنَّ رَبَّكَ لَيَحْكُمُ بَيْنَهُمْ يَوْمَ الْقِيٰمَةِ فِيْمَا كَانُوْا فِيْهِ يَخْتَلِفُوْنَ ١٢٤
- innamā juʿila
- إِنَّمَا جُعِلَ
- ஆக்கப்பட்டதெல்லாம்
- l-sabtu
- ٱلسَّبْتُ
- சனிக்கிழமை
- ʿalā
- عَلَى
- மீது
- alladhīna
- ٱلَّذِينَ
- எவர்கள்
- ikh'talafū
- ٱخْتَلَفُوا۟
- முரண்பட்டனர் (தர்க்கித்தனர்)
- fīhi
- فِيهِۚ
- அதில்
- wa-inna
- وَإِنَّ
- நிச்சயமாக
- rabbaka
- رَبَّكَ
- உம் இறைவன்
- layaḥkumu
- لَيَحْكُمُ
- திட்டமாக தீர்ப்பளிப்பான்
- baynahum
- بَيْنَهُمْ
- அவர்களுக்கிடையில்
- yawma l-qiyāmati
- يَوْمَ ٱلْقِيَٰمَةِ
- மறுமை நாளில்
- fīmā
- فِيمَا
- எதில்
- kānū
- كَانُوا۟
- இருந்தனர்
- fīhi
- فِيهِ
- அதில்
- yakhtalifūna
- يَخْتَلِفُونَ
- முரண்படுவார்கள்
சனிக்கிழமையை(க் கௌரவிக்கும்படி) செய்யப் பட்டதெல்லாம், அதைப் பற்றி (யூதர்களில்) தர்க்கித்துக் கொண்டிருந்தவர்களுக்குத்தான். நிச்சயமாக உங்களது இறைவன் மறுமை நாளில் அவர்களுக்கிடையில், அவர்கள் (இம்மையில்) தர்க்கித்துக் கொண்டிருந்தவைகளைப் பற்றித் தீர்ப்பளிப்பான். ([௧௬] ஸூரத்துந் நஹ்ல்: ௧௨௪)Tafseer
اُدْعُ اِلٰى سَبِيْلِ رَبِّكَ بِالْحِكْمَةِ وَالْمَوْعِظَةِ الْحَسَنَةِ وَجَادِلْهُمْ بِالَّتِيْ هِيَ اَحْسَنُۗ اِنَّ رَبَّكَ هُوَ اَعْلَمُ بِمَنْ ضَلَّ عَنْ سَبِيْلِهٖ وَهُوَ اَعْلَمُ بِالْمُهْتَدِيْنَ ١٢٥
- ud'ʿu
- ٱدْعُ
- அழைப்பீராக
- ilā sabīli
- إِلَىٰ سَبِيلِ
- பக்கம்/பாதை
- rabbika
- رَبِّكَ
- உம் இறைவனுடைய
- bil-ḥik'mati
- بِٱلْحِكْمَةِ
- ஞானத்தைக்கொண்டு
- wal-mawʿiẓati
- وَٱلْمَوْعِظَةِ
- இன்னும் உபதேசம்
- l-ḥasanati
- ٱلْحَسَنَةِۖ
- அழகியது
- wajādil'hum
- وَجَٰدِلْهُم
- இன்னும் தர்க்கிப்பீராக/அவர்களிடம்
- bi-allatī
- بِٱلَّتِى
- எதைக் கொண்டு
- hiya aḥsanu
- هِىَ أَحْسَنُۚ
- அது/மிக அழகியது
- inna
- إِنَّ
- நிச்சயமாக
- rabbaka huwa
- رَبَّكَ هُوَ
- உம் இறைவன்தான்
- aʿlamu
- أَعْلَمُ
- மிக அறிந்தவன்
- biman ḍalla
- بِمَن ضَلَّ
- எவரை/வழிதவறினார்
- ʿan sabīlihi
- عَن سَبِيلِهِۦۖ
- அவனுடைய பாதையிலிருந்து
- wahuwa
- وَهُوَ
- இன்னும் அவன்
- aʿlamu
- أَعْلَمُ
- மிக அறிந்தவன்
- bil-muh'tadīna
- بِٱلْمُهْتَدِينَ
- நேர்வழி செல்வோரை
(நபியே!) நீங்கள் (மனிதர்களை) மதிநுட்பத்துடனும், அழகான நல்லுபதேசத்தைக் கொண்டுமே உங்கள் இறைவனின் வழியின் பக்கம் அழைப்பீராக! அன்றி, அவர்களுடன் (தர்க்கிக்க நேரிட்டால்) நீங்கள் (கண்ணியமான) அழகான முறையில் தர்க்கம் செய்யுங்கள். உங்கள் இறைவன் வழியிலிருந்து தவறியவர்கள் எவர்கள் என்பதை நிச்சயமாக அவன்தான் நன்கறிவான். நேரான வழியிலிருப்பவர்கள் யார் என்பதையும் அவன்தான் நன்கறிவான். ([௧௬] ஸூரத்துந் நஹ்ல்: ௧௨௫)Tafseer
وَاِنْ عَاقَبْتُمْ فَعَاقِبُوْا بِمِثْلِ مَا عُوْقِبْتُمْ بِهٖۗ وَلَىِٕنْ صَبَرْتُمْ لَهُوَ خَيْرٌ لِّلصّٰبِرِيْنَ ١٢٦
- wa-in ʿāqabtum
- وَإِنْ عَاقَبْتُمْ
- நீங்கள் தண்டித்தால்
- faʿāqibū
- فَعَاقِبُوا۟
- தண்டியுங்கள்
- bimith'li
- بِمِثْلِ
- போன்று
- mā ʿūqib'tum
- مَا عُوقِبْتُم
- நீங்கள் தண்டிக்கப்பட்டது
- bihi
- بِهِۦۖ
- அதில்
- wala-in ṣabartum
- وَلَئِن صَبَرْتُمْ
- திட்டமாக நீங்கள் பொறுத்தால்
- lahuwa khayrun
- لَهُوَ خَيْرٌ
- அதுதான்/மிக நல்லது
- lilṣṣābirīna
- لِّلصَّٰبِرِينَ
- பொறுமையாளர் களுக்கு
(நம்பிக்கையாளர்களே! உங்களைத் துன்புறுத்திய எவரையும்) நீங்கள் பதிலுக்குப் பதிலாய்த் துன்புறுத்தக் கருதினால் உங்களை அவர்கள் துன்புறுத்திய அளவே அவர்களை நீங்கள் துன்புறுத்துங்கள். (அதற்கு அதிகமாக செய்யக்கூடாது. தவிர, உங்களைத் துன்புறுத்தியதை) நீங்கள் பொறுத்துச் சகித்துக்கொண்டாலோ அது சகித்துக் கொள்பவர்களுக்கு மிக்க நன்றே! ([௧௬] ஸூரத்துந் நஹ்ல்: ௧௨௬)Tafseer
وَاصْبِرْ وَمَا صَبْرُكَ اِلَّا بِاللّٰهِ وَلَا تَحْزَنْ عَلَيْهِمْ وَلَا تَكُ فِيْ ضَيْقٍ مِّمَّا يَمْكُرُوْنَ ١٢٧
- wa-iṣ'bir
- وَٱصْبِرْ
- பொறுப்பீராக
- wamā
- وَمَا
- இல்லை
- ṣabruka
- صَبْرُكَ
- உம் பொறுமை
- illā
- إِلَّا
- தவிர
- bil-lahi
- بِٱللَّهِۚ
- அல்லாஹ்வைக் கொண்டே
- walā taḥzan
- وَلَا تَحْزَنْ
- இன்னும் கவலைப்படாதீர்
- ʿalayhim
- عَلَيْهِمْ
- அவர்கள் மீது
- walā taku
- وَلَا تَكُ
- இன்னும் ஆகாதீர்
- fī ḍayqin
- فِى ضَيْقٍ
- நெருக்கடியில்
- mimmā
- مِّمَّا
- எதைப் பற்றி
- yamkurūna
- يَمْكُرُونَ
- சூழ்ச்சி செய்வார்கள்
ஆகவே, (நபியே!) நீங்கள் சகித்துக்கொள்ளுங்கள். எனினும், அல்லாஹ்வின் உதவியின்றி சகித்துக்கொள்ள உங்களால் முடியாது. அவர்களுக்காக நீங்கள் (எதனைப் பற்றியும்) கவலைப்படாதீர்கள். அவர்கள் செய்யும் சூழ்ச்சிகளைப் பற்றி நீங்கள் நெருக்கடியிலும் ஆகாதீர்கள். ([௧௬] ஸூரத்துந் நஹ்ல்: ௧௨௭)Tafseer
اِنَّ اللّٰهَ مَعَ الَّذِيْنَ اتَّقَوْا وَّالَّذِيْنَ هُمْ مُّحْسِنُوْنَ ࣖ ۔ ١٢٨
- inna
- إِنَّ
- நிச்சயமாக
- l-laha
- ٱللَّهَ
- அல்லாஹ்
- maʿa
- مَعَ
- உடன்
- alladhīna
- ٱلَّذِينَ
- எவர்கள்
- ittaqaw
- ٱتَّقَوا۟
- அஞ்சினார்கள்
- wa-alladhīna
- وَّٱلَّذِينَ
- இன்னும் எவர்கள்
- hum
- هُم
- அவர்கள்
- muḥ'sinūna
- مُّحْسِنُونَ
- நல்லறம் புரிபவர்கள்
நிச்சயமாக எவர்கள் மெய்யாகவே இறை அச்சமுடையவர்களாக இருக்கின்றார்களோ அவர்களுடனும், எவர்கள் நன்மை செய்கின்றார்களோ அவர்களுடனும்தான் அல்லாஹ் இருக்கின்றான். ([௧௬] ஸூரத்துந் நஹ்ல்: ௧௨௮)Tafseer