குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஹிஜ்ர் வசனம் ௯௯
Qur'an Surah Al-Hijr Verse 99
ஸூரத்துல் ஹிஜ்ர் [௧௫]: ௯௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَاعْبُدْ رَبَّكَ حَتّٰى يَأْتِيَكَ الْيَقِيْنُ ࣖࣖ (الحجر : ١٥)
- wa-uʿ'bud
- وَٱعْبُدْ
- And worship
- வணங்குவீராக
- rabbaka
- رَبَّكَ
- your Lord
- உம் இறைவனை
- ḥattā yatiyaka
- حَتَّىٰ يَأْتِيَكَ
- until comes to you
- வரை/வரும்/உமக்கு
- l-yaqīnu
- ٱلْيَقِينُ
- the certainty
- யகீன்
Transliteration:
Wa'bud Rabbaka hattaa yaatiyakal yaqeen(QS. al-Ḥijr:99)
English Sahih International:
And worship your Lord until there comes to you the certainty [i.e., death]. (QS. Al-Hijr, Ayah ௯௯)
Abdul Hameed Baqavi:
உங்களுக்கு "எகீன்" (என்னும் மரணம்) ஏற்படும் வரையில் (இவ்வாறே) உங்கள் இறைவனை வணங்கிக் கொண்டிருங்கள்! (ஸூரத்துல் ஹிஜ்ர், வசனம் ௯௯)
Jan Trust Foundation
உமக்கு மரணம் வரும்வரை உமது இறைவனை வணங்குவீராக!
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
உங்களுக்கு ‘யகீன்’(நம்பிக்கை எனும் மரணம்) வரும் வரை உம் இறைவனை வணங்குவீராக!