Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஹிஜ்ர் வசனம் ௯௮

Qur'an Surah Al-Hijr Verse 98

ஸூரத்துல் ஹிஜ்ர் [௧௫]: ௯௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ وَكُنْ مِّنَ السَّاجِدِيْنَۙ (الحجر : ١٥)

fasabbiḥ biḥamdi
فَسَبِّحْ بِحَمْدِ
So glorify with the praise
ஆகவே துதிப்பீராக/புகழ்ந்து
rabbika
رَبِّكَ
(of) your Lord
உம் இறைவனை
wakun
وَكُن
and be
இன்னும் ஆகிவிடுவீராக
mina l-sājidīna
مِّنَ ٱلسَّٰجِدِينَ
of those who prostrate
சிரம் பணிபவர்களில்

Transliteration:

Fasbbih bihamdi Rabbika wa kum minas saajideen (QS. al-Ḥijr:98)

English Sahih International:

So exalt [Allah] with praise of your Lord and be of those who prostrate [to Him]. (QS. Al-Hijr, Ayah ௯௮)

Abdul Hameed Baqavi:

நீங்கள் உங்கள் இறைவனைத் துதி செய்து புகழ்ந்து அவனுக்குச் சிரம் பணிந்து வணங்குங்கள்; (ஸூரத்துல் ஹிஜ்ர், வசனம் ௯௮)

Jan Trust Foundation

நீர் (அப்பேச்சைப் பொருட்படுத்தாது) உம் இறைவனைப் புகழ்ந்து துதிப்பீராக! ஸுஜூது செய்(து சிரம் பணி)வோர்களில் நீரும் ஆகிவிடுவீராக!

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

ஆகவே, உம் இறைவனைப் புகழ்ந்து துதிப்பீராக! (அவனுக்குச்) சிரம் பணிபவர்களில் ஆகிவிடுவீராக;