குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஹிஜ்ர் வசனம் ௯௫
Qur'an Surah Al-Hijr Verse 95
ஸூரத்துல் ஹிஜ்ர் [௧௫]: ௯௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اِنَّا كَفَيْنٰكَ الْمُسْتَهْزِءِيْنَۙ (الحجر : ١٥)
- innā
- إِنَّا
- Indeed We
- நிச்சயமாக நாம்
- kafaynāka
- كَفَيْنَٰكَ
- [We] are sufficient for you
- பாதுகாத்தோம்/ உம்மை
- l-mus'tahziīna
- ٱلْمُسْتَهْزِءِينَ
- (against) the mockers
- பரிகசிப்பவர்களிடமிருந்து
Transliteration:
Innaa kafainaakal mustahzi'een(QS. al-Ḥijr:95)
English Sahih International:
Indeed, We are sufficient for you against the mockers (QS. Al-Hijr, Ayah ௯௫)
Abdul Hameed Baqavi:
பரிகாசம் செய்யும் (இவர்களுடைய தீங்கைத் தடை செய்வதற்கு) நிச்சயமாக நாமே உங்களுக்குப் போதுமாயிருக்கிறோம். (ஸூரத்துல் ஹிஜ்ர், வசனம் ௯௫)
Jan Trust Foundation
உம்மை ஏளனம் செய்பவர்கள் சம்பந்தமாக நாமே உமக்குப் போதுமாக இருக்கின்றோம்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
பரிகசிப்பவர்களிடமிருந்து நிச்சயமாக நாம் உம்மைப் பாதுகாப்போம்.