Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஹிஜ்ர் வசனம் ௯௪

Qur'an Surah Al-Hijr Verse 94

ஸூரத்துல் ஹிஜ்ர் [௧௫]: ௯௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فَاصْدَعْ بِمَا تُؤْمَرُ وَاَعْرِضْ عَنِ الْمُشْرِكِيْنَ (الحجر : ١٥)

fa-iṣ'daʿ
فَٱصْدَعْ
So proclaim
ஆகவே தெளிவுடன் பகிரங்கப்படுத்துவீராக
bimā tu'maru
بِمَا تُؤْمَرُ
of what you are ordered
எதை/நீர் ஏவப்படுகிறீர்
wa-aʿriḍ
وَأَعْرِضْ
and turn away
இன்னும் புறக்கணிப்பீராக
ʿani l-mush'rikīna
عَنِ ٱلْمُشْرِكِينَ
from the polytheists
இணைவைப்பவர்களை

Transliteration:

Fasda' bimaa tu'maru wa a'rid anil mushrikeen (QS. al-Ḥijr:94)

English Sahih International:

Then declare what you are commanded and turn away from the polytheists. (QS. Al-Hijr, Ayah ௯௪)

Abdul Hameed Baqavi:

ஆகவே, உங்களுக்கு ஏவப்பட்டதை(த் தயக்கமின்றி) நீங்கள் அவர்களுக்கு விவரித்தறிவித்துவிடுங்கள். மேலும், இணைவைத்து வணங்கும் இவர்களைப் புறக்கணித்து விடுங்கள். (ஸூரத்துல் ஹிஜ்ர், வசனம் ௯௪)

Jan Trust Foundation

ஆதலால் உமக்குக் கட்டளையிடப் பட்டிருப்பதை வெளிப்படையாக அவர்களுக்கு அறிவிப்பீராக; இணைவைத்து வணங்குபவர்களை புறக்கணித்துவிடுவீராக!

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

ஆகவே, எதை நீர் ஏவப்படுகிறீரோ அதை தெளிவுடன் பகிரங்கப்படுத்துவீராக. மேலும், இணைவைப்பவர்களைப் புறக்கணிப்பீராக.