Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஹிஜ்ர் வசனம் ௯௩

Qur'an Surah Al-Hijr Verse 93

ஸூரத்துல் ஹிஜ்ர் [௧௫]: ௯௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

عَمَّا كَانُوْا يَعْمَلُوْنَ (الحجر : ١٥)

ʿammā
عَمَّا
About what
பற்றி
kānū
كَانُوا۟
they used (to)
இருந்தனர்
yaʿmalūna
يَعْمَلُونَ
do
செய்கின்றனர்

Transliteration:

'Ammaa kaanoo ya'maloon (QS. al-Ḥijr:93)

English Sahih International:

About what they used to do. (QS. Al-Hijr, Ayah ௯௩)

Abdul Hameed Baqavi:

அவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்பதைப் பற்றி நிச்சயமாக (அவர்களிடம்) கேள்வி கணக்குக் கேட்போம். (ஸூரத்துல் ஹிஜ்ர், வசனம் ௯௩)

Jan Trust Foundation

அவர்கள் செய்து கொண்டிருந்த (எல்லாச்) செயல்களைப் பற்றியும், (நாம் விசாரிப்போம்).

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர்கள் செய்து கொண்டிருந்ததைப் பற்றி.