Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஹிஜ்ர் வசனம் ௯௨

Qur'an Surah Al-Hijr Verse 92

ஸூரத்துல் ஹிஜ்ர் [௧௫]: ௯௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فَوَرَبِّكَ لَنَسْـَٔلَنَّهُمْ اَجْمَعِيْنَۙ (الحجر : ١٥)

fawarabbika
فَوَرَبِّكَ
So by your Lord
உம் இறைவன் மீது சத்தியமாக
lanasalannahum
لَنَسْـَٔلَنَّهُمْ
surely We will question them
நிச்சயமாக அவர்களை விசாரிப்போம்
ajmaʿīna
أَجْمَعِينَ
all
அனைவரையும்

Transliteration:

Fawa Rabbika lanas'a lannahum ajma'een (QS. al-Ḥijr:92)

English Sahih International:

So by your Lord, We will surely question them all (QS. Al-Hijr, Ayah ௯௨)

Abdul Hameed Baqavi:

(ஆகவே) உங்கள் இறைவன் மீது சத்தியமாக! அவர்கள் அனைவரையும் (நம்மிடம்) ஒன்று சேர்த்து, (ஸூரத்துல் ஹிஜ்ர், வசனம் ௯௨)

Jan Trust Foundation

உம் இறைவன் மீது ஆணையாக, நிச்சயமாக நாம் அவர்களனைவரையும் விசாரிப்போம்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(ஆகவே) உம் இறைவன் மீது சத்தியமாக! நிச்சயமாக அவர்கள் அனைவரையும் விசாரிப்போம்,