Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஹிஜ்ர் வசனம் ௯௧

Qur'an Surah Al-Hijr Verse 91

ஸூரத்துல் ஹிஜ்ர் [௧௫]: ௯௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

الَّذِيْنَ جَعَلُوا الْقُرْاٰنَ عِضِيْنَ (الحجر : ١٥)

alladhīna
ٱلَّذِينَ
Those who
எவர்கள்
jaʿalū
جَعَلُوا۟
have made
ஆக்கினார்கள்
l-qur'āna
ٱلْقُرْءَانَ
the Quran
குர்ஆனை
ʿiḍīna
عِضِينَ
(in) parts
பல வகைகளாக

Transliteration:

Allazeena ja'alul Quraana'ideen (QS. al-Ḥijr:91)

English Sahih International:

Who have made the Quran into portions. (QS. Al-Hijr, Ayah ௯௧)

Abdul Hameed Baqavi:

இந்தக் குர்ஆனைப் பலவாறாகப் பிரிப்பவர்கள் மீதும் (வேதனையை இறக்கி வைப்போம்.) (ஸூரத்துல் ஹிஜ்ர், வசனம் ௯௧)

Jan Trust Foundation

இந்த குர்ஆனை பலவாறாகப் பிரிப்போர் மீதும் (வேதனையை இறக்கி வைப்போம்).

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர்கள் குர்ஆனைப் பல வகைகளாக ஆக்கினார்கள்.