Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஹிஜ்ர் வசனம் ௯௦

Qur'an Surah Al-Hijr Verse 90

ஸூரத்துல் ஹிஜ்ர் [௧௫]: ௯௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

كَمَآ اَنْزَلْنَا عَلَى الْمُقْتَسِمِيْنَۙ (الحجر : ١٥)

kamā anzalnā
كَمَآ أَنزَلْنَا
As We sent down
நாம் இறக்கியது போன்றே
ʿalā
عَلَى
on
மீது
l-muq'tasimīna
ٱلْمُقْتَسِمِينَ
those who divided
பிரித்தவர்கள்

Transliteration:

Kamaaa anzalnaa 'alal muqtasimeen (QS. al-Ḥijr:90)

English Sahih International:

Just as We had revealed [scriptures] to the separators (QS. Al-Hijr, Ayah ௯௦)

Abdul Hameed Baqavi:

(நபியே! முன்னுள்ள வேதங்களைப்) பலவாறாகப் பிரித்தவர்கள் மீது முன்னர் நாம் (வேதனையை) இறக்கியவாறே, (ஸூரத்துல் ஹிஜ்ர், வசனம் ௯௦)

Jan Trust Foundation

(நபியே! முன் வேதங்களை) பலவாறாகப் பிரித்தவர்கள் மீது முன்னர் நாம் (வேதனையை) இறக்கியவாறே,

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(வேதத்தை) பிரித்தவர்கள் மீது நாம் (வேதனையை) இறக்கியது போன்றே... (இந்நிராகரிப்பாளர்கள் மீது வேதனையை இறக்கி வைப்போம்.)