Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஹிஜ்ர் வசனம் ௯

Qur'an Surah Al-Hijr Verse 9

ஸூரத்துல் ஹிஜ்ர் [௧௫]: ௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اِنَّا نَحْنُ نَزَّلْنَا الذِّكْرَ وَاِنَّا لَهٗ لَحٰفِظُوْنَ (الحجر : ١٥)

innā naḥnu
إِنَّا نَحْنُ
Indeed We We
நிச்சயமாக நாம்தான்
nazzalnā
نَزَّلْنَا
have sent down
இறக்கினோம்
l-dhik'ra
ٱلذِّكْرَ
the Reminder
அறிவுரையை
wa-innā
وَإِنَّا
and indeed We
இன்னும் நிச்சயமாக நாம்
lahu
لَهُۥ
of it
அதை
laḥāfiẓūna
لَحَٰفِظُونَ
(are) surely Guardians
பாதுகாப்பவர்கள்

Transliteration:

Innaa Nahnu nazalnaz Zikra wa Innaa lahoo lahaa fizoon (QS. al-Ḥijr:9)

English Sahih International:

Indeed, it is We who sent down the message [i.e., the Quran], and indeed, We will be its guardian. (QS. Al-Hijr, Ayah ௯)

Abdul Hameed Baqavi:

நிச்சயமாக நாம்தான் இவ்வேதத்தை (உங்கள்மீது) இறக்கி வைத்தோம். ஆகவே, (அதில் எத்தகைய மாறுதலும் அழிவும் ஏற்படாதவாறு) நிச்சயமாக நாமே அதனை பாதுகாத்துக் கொள்வோம். (ஸூரத்துல் ஹிஜ்ர், வசனம் ௯)

Jan Trust Foundation

நிச்சயமாக நாம் தான் (நினைவூட்டும்) இவ்வேதத்தை (உம்மீது) இறக்கி வைத்தோம்; நிச்சயமாக நாமே அதன் பாதுகாவலனாகவும் இருக்கின்றோம்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நிச்சயமாக நாம்தான் அறிவுரையை (உம்மீது) இறக்கினோம். இன்னும் நிச்சயமாக நாம் அதை பாதுகாப்பவர்கள் ஆவோம்.