குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஹிஜ்ர் வசனம் ௮௯
Qur'an Surah Al-Hijr Verse 89
ஸூரத்துல் ஹிஜ்ர் [௧௫]: ௮௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَقُلْ اِنِّيْٓ اَنَا النَّذِيْرُ الْمُبِيْنُۚ (الحجر : ١٥)
- waqul
- وَقُلْ
- And say
- கூறுவீராக
- innī anā
- إِنِّىٓ أَنَا
- "Indeed I [I] am
- நிச்சயமாக நான்தான்
- l-nadhīru
- ٱلنَّذِيرُ
- a warner
- எச்சரிப்பாளன்
- l-mubīnu
- ٱلْمُبِينُ
- clear"
- தெளிவானவன்
Transliteration:
Wa qul inneee anan nazeerul mubeen(QS. al-Ḥijr:89)
English Sahih International:
And say, "Indeed, I am the clear warner" – (QS. Al-Hijr, Ayah ௮௯)
Abdul Hameed Baqavi:
அன்றி, "நிச்சயமாக நான் பகிரங்கமாகவே அச்சமூட்டி எச்சரிக்கை செய்கிறவன்" என்றும் கூறுங்கள். (ஸூரத்துல் ஹிஜ்ர், வசனம் ௮௯)
Jan Trust Foundation
“பகிரங்கமாக அச்சமூட்டி எச்சரிப்பவனாக நிச்சயமாக நான் இருக்கின்றேன்” என்று நீர் கூறுவீராக;
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
“நிச்சயமாக நான்தான் தெளிவான எச்சரிப்பாளன்”என்று கூறுவீராக.