Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஹிஜ்ர் வசனம் ௮௭

Qur'an Surah Al-Hijr Verse 87

ஸூரத்துல் ஹிஜ்ர் [௧௫]: ௮௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَلَقَدْ اٰتَيْنٰكَ سَبْعًا مِّنَ الْمَثَانِيْ وَالْقُرْاٰنَ الْعَظِيْمَ (الحجر : ١٥)

walaqad
وَلَقَدْ
And certainly
திட்டவட்டமாக
ātaynāka
ءَاتَيْنَٰكَ
We have given you
கொடுத்தோம்/உமக்கு
sabʿan
سَبْعًا
seven
ஏழு வசனங்களை
mina l-mathānī
مِّنَ ٱلْمَثَانِى
of the oft-repeated
மீண்டும் மீண்டும் ஓதப்படுகின்ற வசனங்களில்
wal-qur'āna
وَٱلْقُرْءَانَ
and the Quran
இன்னும் குர்ஆனை
l-ʿaẓīma
ٱلْعَظِيمَ
Great
மகத்துவமிக்கது

Transliteration:

Wa laqad aatainaaka sab'am mnal masaanee wal Qur-aanal 'azeem (QS. al-Ḥijr:87)

English Sahih International:

And We have certainly given you, [O Muhammad], seven of the often repeated [verses] and the great Quran. (QS. Al-Hijr, Ayah ௮௭)

Abdul Hameed Baqavi:

(நபியே!) நிச்சயமாக நாம் உங்களுக்கு திரும்பத் திரும்ப ஓதக்கூடிய ஏழு வசனங்களை (உடைய "அல்ஹம்து" என்னும் அத்தியாயத்தை)யும், இந்த மகத்தான குர்ஆனையும் அளித்திருக்கிறோம். (ஸூரத்துல் ஹிஜ்ர், வசனம் ௮௭)

Jan Trust Foundation

(நபியே!) நிச்சயமாக நாம் உமக்கு திரும்பத் திரும்ப ஓதக் கூடிய (ஸுரத்துல் ஃபாத்திஹாவின்) ஏழு வசனங்களையும், மகத்தான (இந்த) குர்ஆனையும் வழங்கியிருக்கின்றோம்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(நபியே!) மீண்டும் மீண்டும் ஓதப்படும் வசனங்களில் ஏழு வசனங்களையும், மகத்துவமிக்க குர்ஆனையும் திட்டவட்டமாக உமக்குக் கொடுத்தோம்.