Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஹிஜ்ர் வசனம் ௮௬

Qur'an Surah Al-Hijr Verse 86

ஸூரத்துல் ஹிஜ்ர் [௧௫]: ௮௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اِنَّ رَبَّكَ هُوَ الْخَلّٰقُ الْعَلِيْمُ (الحجر : ١٥)

inna rabbaka huwa
إِنَّ رَبَّكَ هُوَ
Indeed your Lord He
நிச்சயமாக/உம் இறைவன்தான்
l-khalāqu
ٱلْخَلَّٰقُ
(is) the Creator
மகா படைப்பாளன்
l-ʿalīmu
ٱلْعَلِيمُ
the All-Knower
நன்கறிந்தவன்

Transliteration:

Inna Rabbaka Huwal khallaaqul 'aleem (QS. al-Ḥijr:86)

English Sahih International:

Indeed, your Lord – He is the Knowing Creator. (QS. Al-Hijr, Ayah ௮௬)

Abdul Hameed Baqavi:

நிச்சயமாக உங்களது இறைவனே (அனைத்தையும்) படைத்தவனும், இவர்கள் அனைவரையும்) நன்கறிந்தவனாகவும் இருக்கின்றான். (ஸூரத்துல் ஹிஜ்ர், வசனம் ௮௬)

Jan Trust Foundation

நிச்சயமாக உம்முடைய இறைவன் (எல்லாவற்றையும்) படைத்தவனாகவும், அனைத்தையும் அறிந்தவனாகவும் இருக்கின்றான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நிச்சயமாக உம் இறைவன்தான் மகா படைப்பாளன், நன்கறிந்தவன்.