குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஹிஜ்ர் வசனம் ௮௪
Qur'an Surah Al-Hijr Verse 84
ஸூரத்துல் ஹிஜ்ர் [௧௫]: ௮௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
فَمَآ اَغْنٰى عَنْهُمْ مَّا كَانُوْا يَكْسِبُوْنَۗ (الحجر : ١٥)
- famā aghnā
- فَمَآ أَغْنَىٰ
- And not availed
- தடுக்கவில்லை
- ʿanhum
- عَنْهُم
- them
- அவர்களை விட்டும்
- mā kānū
- مَّا كَانُوا۟
- what they used (to)
- எவை/இருந்தனர்
- yaksibūna
- يَكْسِبُونَ
- earn
- செய்வார்கள்
Transliteration:
Famaaa aghnaa 'anhum maa kaanoo yaksiboon(QS. al-Ḥijr:84)
English Sahih International:
So nothing availed them [from] what they used to earn. (QS. Al-Hijr, Ayah ௮௪)
Abdul Hameed Baqavi:
அவர்கள் (தங்களை பாதுகாத்துக் கொள்ள) செய்திருந்தவைகளில் ஒன்றுமே அவர்களுக்குப் பலனளிக்கவில்லை. (ஸூரத்துல் ஹிஜ்ர், வசனம் ௮௪)
Jan Trust Foundation
அப்போது அவர்கள் (தம் பாதுகாப்புக்கென) அமைத்துக் கொண்டிருந்தவை எதுவும் அவர்களுக்கு ஒரு பலனும் அளிக்கவில்லை.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவர்கள் (தங்களை பாதுகாக்க) செய்து கொண்டிருந்தவை (எதுவும்) அவர்களை விட்டும் (அல்லாஹ்வின் தண்டனையை) தடுக்கவில்லை.