Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஹிஜ்ர் வசனம் ௮௩

Qur'an Surah Al-Hijr Verse 83

ஸூரத்துல் ஹிஜ்ர் [௧௫]: ௮௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فَاَخَذَتْهُمُ الصَّيْحَةُ مُصْبِحِيْنَۙ (الحجر : ١٥)

fa-akhadhathumu
فَأَخَذَتْهُمُ
But seized them
அவர்களைப் பிடித்தது
l-ṣayḥatu
ٱلصَّيْحَةُ
the awful cry
சப்தம்
muṣ'biḥīna
مُصْبِحِينَ
(at) early morning
பொழுது விடிந்தவர்களாக இருக்க

Transliteration:

Fa akhazat humus saihatu musbiheen (QS. al-Ḥijr:83)

English Sahih International:

But the shriek seized them at early morning, (QS. Al-Hijr, Ayah ௮௩)

Abdul Hameed Baqavi:

அவர்களையும் விடியற்காலையில் (பெரும்) சப்தம் பிடித்துக்கொண்டது. (ஸூரத்துல் ஹிஜ்ர், வசனம் ௮௩)

Jan Trust Foundation

ஆனால், அவர்களையும் அதிகாலையில் பேரிடி முழக்கம் பிடித்துக் கொண்டது,

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(அவர்கள்) பொழுது விடிந்தவர்களாக இருக்க அவர்களை சப்தம் பிடித்தது.