Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஹிஜ்ர் வசனம் ௮௨

Qur'an Surah Al-Hijr Verse 82

ஸூரத்துல் ஹிஜ்ர் [௧௫]: ௮௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَكَانُوْا يَنْحِتُوْنَ مِنَ الْجِبَالِ بُيُوْتًا اٰمِنِيْنَ (الحجر : ١٥)

wakānū
وَكَانُوا۟
And they used (to)
இன்னும் இருந்தனர்
yanḥitūna
يَنْحِتُونَ
carve
குடைகின்றனர்
mina l-jibāli buyūtan
مِنَ ٱلْجِبَالِ بُيُوتًا
from the mountains houses
மலைகளில்/வீடுகளை
āminīna
ءَامِنِينَ
secure
அச்சமற்றவர்களாக

Transliteration:

Wa kaanoo yanhitoona minal jibaali buyootan aamineen (QS. al-Ḥijr:82)

English Sahih International:

And they used to carve from the mountains, houses, feeling secure. (QS. Al-Hijr, Ayah ௮௨)

Abdul Hameed Baqavi:

அச்சமற்று வாழலாம் எனக்கருதி அவர்கள் மலைகளைக் குடைந்து வீடுகள் அமைத்தார்கள். (ஸூரத்துல் ஹிஜ்ர், வசனம் ௮௨)

Jan Trust Foundation

அச்சமற்றுப் பாதுகாப்பாக வாழலாம் எனக்கருதி, அவர்கள் மலைகளைக் குடைந்து வீடுகளை அமைத்துக் கொண்டார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அச்சமற்றவர்களாக, மலைகளில் வீடுகளைக் குடைந்து (வாழ்ந்து) கொண்டிருந்தனர்.