குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஹிஜ்ர் வசனம் ௮௧
Qur'an Surah Al-Hijr Verse 81
ஸூரத்துல் ஹிஜ்ர் [௧௫]: ௮௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَاٰتَيْنٰهُمْ اٰيٰتِنَا فَكَانُوْا عَنْهَا مُعْرِضِيْنَۙ (الحجر : ١٥)
- waātaynāhum
- وَءَاتَيْنَٰهُمْ
- And We gave them
- கொடுத்தோம்/அவர்களுக்கு
- āyātinā
- ءَايَٰتِنَا
- Our Signs
- நம் அத்தாட்சிகளை
- fakānū
- فَكَانُوا۟
- but they were
- இருந்தனர்
- ʿanhā
- عَنْهَا
- from them
- அவற்றை
- muʿ'riḍīna
- مُعْرِضِينَ
- turning away
- புறக்கணித்தவர்களாக
Transliteration:
Wa aatainaahum Aayaatinaa fakaanoo 'anhaa mu'rideen(QS. al-Ḥijr:81)
English Sahih International:
And We gave them Our signs, but from them they were turning away. (QS. Al-Hijr, Ayah ௮௧)
Abdul Hameed Baqavi:
நாம் அவர்களுக்கு நம்முடைய பல அத்தாட்சிகளைக் கொடுத்திருந்தும், அவைகளை அவர்கள் புறக்கணித்துக் கொண்டே வந்தார்கள். (ஸூரத்துல் ஹிஜ்ர், வசனம் ௮௧)
Jan Trust Foundation
அவர்களுக்கு நாம் நம் அத்தாட்சிகளைக் கொடுத்தோம்; அவர்கள் அவற்றைப் புறக்கணித்தவர்களாகவே இருந்தார்கள்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவர்களுக்கு நம் அத்தாட்சிகளைக் கொடுத்தோம். அவற்றைப் புறக்கணித்தவர்களாக (அவர்கள்) இருந்தனர்.