குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஹிஜ்ர் வசனம் ௮௦
Qur'an Surah Al-Hijr Verse 80
ஸூரத்துல் ஹிஜ்ர் [௧௫]: ௮௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَلَقَدْ كَذَّبَ اَصْحٰبُ الْحِجْرِ الْمُرْسَلِيْنَۙ (الحجر : ١٥)
- walaqad
- وَلَقَدْ
- And certainly
- திட்டவட்டமாக
- kadhaba
- كَذَّبَ
- denied
- பொய்ப்பித்தார்(கள்)
- aṣḥābu l-ḥij'ri
- أَصْحَٰبُ ٱلْحِجْرِ
- (the) companions (of) the Rocky Tract
- ஹிஜ்ர் வாசிகள்
- l-mur'salīna
- ٱلْمُرْسَلِينَ
- the Messengers
- தூதர்களை
Transliteration:
Wa laqad kazzaba ashaabul Hijril mursaleen(QS. al-Ḥijr:80)
English Sahih International:
And certainly did the companions of al-Hijr [i.e., the Thamud] deny the messengers. (QS. Al-Hijr, Ayah ௮௦)
Abdul Hameed Baqavi:
(இவ்வாறே) "ஹிஜ்ர்" என்னும் இடத்திலிருந்த (ஸமூது என்னும்) மக்களும் நம் தூதர்களைப் பொய்யாக்கிக் கொண்டிருந்தனர். (ஸூரத்துல் ஹிஜ்ர், வசனம் ௮௦)
Jan Trust Foundation
(இவ்வாறே ஸமூது சமூகத்தாரான) மலைப்பாறை வாசிகளும் (நம்) தூதர்களைப் பொய்யாக்கிக் கொண்டிருந்தனர்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
‘ஹிஜ்ர்’வாசிகள் தூதர்களைத் திட்டவட்டமாக பொய்ப்பித்தார்கள்.