குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஹிஜ்ர் வசனம் ௮
Qur'an Surah Al-Hijr Verse 8
ஸூரத்துல் ஹிஜ்ர் [௧௫]: ௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
مَا نُنَزِّلُ الْمَلٰۤىِٕكَةَ اِلَّا بِالْحَقِّ وَمَا كَانُوْٓا اِذًا مُّنْظَرِيْنَ (الحجر : ١٥)
- mā nunazzilu
- مَا نُنَزِّلُ
- Not We send down
- இறக்கமாட்டோம்
- l-malāikata
- ٱلْمَلَٰٓئِكَةَ
- the Angels
- வானவர்களை
- illā bil-ḥaqi
- إِلَّا بِٱلْحَقِّ
- except with the truth;
- தவிர/சத்தியத்தைக் கொண்டே
- wamā kānū
- وَمَا كَانُوٓا۟
- and not they would be
- இருக்கமாட்டார்கள்
- idhan
- إِذًا
- then
- அப்போது
- munẓarīna
- مُّنظَرِينَ
- given respite
- அவகாசமளிக்கப்படுபவர்களாக
Transliteration:
Maa nunazzilul malaaa'i kata illaa bilhaqqi wa maa kaanooo izam munzareen(QS. al-Ḥijr:8)
English Sahih International:
We do not send down the angels except with truth; and they [i.e., the disbelievers] would not then be reprieved. (QS. Al-Hijr, Ayah ௮)
Abdul Hameed Baqavi:
(நபியே!) நாம் மலக்குகளை இறக்கி வைப்பதெல்லாம் எவருடைய காரியத்தையும் அழிப்பதைக் கொண்டு முடித்துவிடக் கருதினால்தான். அச்சமயம் அவர்களுக்குச் சிறிதும் அவகாசம் கொடுக்கப்படுவதில்லை. (உடனே அழிக்கப்பட்டுவிடுவர்.) (ஸூரத்துல் ஹிஜ்ர், வசனம் ௮)
Jan Trust Foundation
நாம் மலக்குகளை உண்மையான (தக்க காரணத்தோடு அல்லாமல் இறக்குவதில்லை; அப்(படி இறக்கப்படும்) போது அ(ந் நிராகரிப்ப)வர்கள் அவகாசம் கொடுக்கப்பட மாட்டார்கள்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
சத்தியத்தைக் கொண்டே தவிர வானவர்களை நாம் இறக்க மாட்டோம். (அப்படி இறக்கினால்) அப்போது அவர்கள் அவகாசமளிக்கப்படுபவர்களாக இருக்கமாட்டார்கள்.