குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஹிஜ்ர் வசனம் ௭௯
Qur'an Surah Al-Hijr Verse 79
ஸூரத்துல் ஹிஜ்ர் [௧௫]: ௭௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
فَانْتَقَمْنَا مِنْهُمْۘ وَاِنَّهُمَا لَبِاِمَامٍ مُّبِيْنٍۗ ࣖ (الحجر : ١٥)
- fa-intaqamnā
- فَٱنتَقَمْنَا
- So We took retribution
- ஆகவே பழிவாங்கினோம்
- min'hum
- مِنْهُمْ
- from them
- அவர்களை
- wa-innahumā
- وَإِنَّهُمَا
- and indeed they both
- நிச்சயமாக அவ்விரண்டும்
- labi-imāmin
- لَبِإِمَامٍ
- (were) on a highway
- வழியில்தான்
- mubīnin
- مُّبِينٍ
- clear
- தெளிவானது
Transliteration:
Fantaqamnaa minhum wa innahumaa labi imaamim mubeen(QS. al-Ḥijr:79)
English Sahih International:
So We took retribution from them, and indeed, both [cities] are on a clear highway. (QS. Al-Hijr, Ayah ௭௯)
Abdul Hameed Baqavi:
ஆகவே, அவர்களையும் நாம் பழி வாங்கினோம். (அழிந்த) இவ்விரு (மக்களின்) ஊர்களும் பகிரங்கமான வழியில்தான் இருக்கின்றன. (ஸூரத்துல் ஹிஜ்ர், வசனம் ௭௯)
Jan Trust Foundation
எனவே அவர்களிடமும் நாம் பழிவாங்கினோம்; (அழிந்த) இவ்விரு (மக்களின்) ஊர்களும் பகிரங்கமான (போக்குவரத்து) வழியில் தான் இருக்கின்றன.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
ஆகவே, அவர்களை பழி வாங்கினோம். அவ்விரண்டு (ஊர்களு)ம் தெளிவான வழியில்தான் உள்ளன.