குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஹிஜ்ர் வசனம் ௭௮
Qur'an Surah Al-Hijr Verse 78
ஸூரத்துல் ஹிஜ்ர் [௧௫]: ௭௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَاِنْ كَانَ اَصْحٰبُ الْاَيْكَةِ لَظٰلِمِيْنَۙ (الحجر : ١٥)
- wa-in kāna
- وَإِن كَانَ
- And were And were
- நிச்சயமாக இருந்தார்(கள்)
- aṣḥābu l-aykati
- أَصْحَٰبُ ٱلْأَيْكَةِ
- (the) companions (of) the wood
- தோப்புடையவர்கள்
- laẓālimīna
- لَظَٰلِمِينَ
- surely wrongdoers
- அநியாயக்காரர்களாகவே
Transliteration:
Wa in kaana Ashaabul Aikati lazaalimeen(QS. al-Ḥijr:78)
English Sahih International:
And the companions of the thicket [i.e., the people of Madyan] were [also] wrongdoers, (QS. Al-Hijr, Ayah ௭௮)
Abdul Hameed Baqavi:
(இவர்களைப் போலவே ஷுஐபுடைய மக்களாகிய) தோப்புடையவர்களும் நிச்சயமாக அநியாயக்காரர்களாகவே இருந்தனர். (ஸூரத்துல் ஹிஜ்ர், வசனம் ௭௮)
Jan Trust Foundation
இன்னும், அடர்ந்த சோலைகளில் வசித்திருந்த (ஷுஐபுடைய) சமூகத்தாரும் அக்கிரமக்காரர்களாக இருந்தனர்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நிச்சயமாக (ஷுஐபுடைய மக்களாகிய) தோப்புடையவர்கள் அநியாயக்காரர்களாகவே இருந்தார்கள்.