Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஹிஜ்ர் வசனம் ௭௭

Qur'an Surah Al-Hijr Verse 77

ஸூரத்துல் ஹிஜ்ர் [௧௫]: ௭௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اِنَّ فِيْ ذٰلِكَ لَاٰيَةً لِّلْمُؤْمِنِيْنَۗ (الحجر : ١٥)

inna fī dhālika
إِنَّ فِى ذَٰلِكَ
Indeed in that
நிச்சயமாக/அதில்
laāyatan
لَءَايَةً
surely (is) a Sign
ஓர் அத்தாட்சி
lil'mu'minīna
لِّلْمُؤْمِنِينَ
for the believers
நம்பிக்கையாளர்களுக்கு

Transliteration:

Inna fee zaalika la Aayatal lilmu'mineen (QS. al-Ḥijr:77)

English Sahih International:

Indeed in that is a sign for the believers. (QS. Al-Hijr, Ayah ௭௭)

Abdul Hameed Baqavi:

நிச்சயமாக இதில் நம்பிக்கையாளர்களுக்கு ஒரு (நல்ல) படிப்பினை இருக்கிறது. (ஸூரத்துல் ஹிஜ்ர், வசனம் ௭௭)

Jan Trust Foundation

திடமாக முஃமின்களுக்கு இதில் (தகுந்த) அத்தாட்சி இருக்கிறது.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நிச்சயமாக அதில் நம்பிக்கையாளர்களுக்கு ஓர் அத்தாட்சி இருக்கிறது.