Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஹிஜ்ர் வசனம் ௭௬

Qur'an Surah Al-Hijr Verse 76

ஸூரத்துல் ஹிஜ்ர் [௧௫]: ௭௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَاِنَّهَا لَبِسَبِيْلٍ مُّقِيْمٍ (الحجر : ١٥)

wa-innahā
وَإِنَّهَا
And indeed it
நிச்சயமாக அது
labisabīlin
لَبِسَبِيلٍ
(is) on a road
பாதையில்
muqīmin
مُّقِيمٍ
established
நிலையான, தெளிவான

Transliteration:

Wa innahaa labi sabeelim muqeem (QS. al-Ḥijr:76)

English Sahih International:

And indeed, they [i.e., those cities] are [situated] on an established road. (QS. Al-Hijr, Ayah ௭௬)

Abdul Hameed Baqavi:

நிச்சயமாக அவ்வூர் (நீங்கள் யாத்திரைக்கு) வரப்போகக் கூடிய வழியில்தான் (இன்னும்) இருக்கிறது. (ஸூரத்துல் ஹிஜ்ர், வசனம் ௭௬)

Jan Trust Foundation

நிச்சயமாக அவ்வூர் (நீங்கள் பயணத்தில்) வரப்போகும் வழியில்தான் இருக்கிறது.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நிச்சயமாக அது (அவர்கள் சென்று வருகின்ற) நிலையான, (தெளிவான) பாதையில்தான் (அழியாமல் இன்றும்) இருக்கிறது.