Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஹிஜ்ர் வசனம் ௭௫

Qur'an Surah Al-Hijr Verse 75

ஸூரத்துல் ஹிஜ்ர் [௧௫]: ௭௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اِنَّ فِيْ ذٰلِكَ لَاٰيٰتٍ لِّلْمُتَوَسِّمِيْنَۙ (الحجر : ١٥)

inna
إِنَّ
Indeed
நிச்சயமாக
fī dhālika
فِى ذَٰلِكَ
in that
இதில்
laāyātin
لَءَايَٰتٍ
(are) the Signs
அத்தாட்சிகள்
lil'mutawassimīna
لِّلْمُتَوَسِّمِينَ
for those who discern
நுண்ணறி வாளர்களுக்கு

Transliteration:

Inna fee zaalika la Aayaatil lilmutawassimeen (QS. al-Ḥijr:75)

English Sahih International:

Indeed in that are signs for those who discern. (QS. Al-Hijr, Ayah ௭௫)

Abdul Hameed Baqavi:

உண்மையைக் கண்டறிபவர்களுக்கு நிச்சயமாக இதில் பல அத்தாட்சிகள் இருக்கின்றன. (ஸூரத்துல் ஹிஜ்ர், வசனம் ௭௫)

Jan Trust Foundation

நிச்சயமாக இதில் சிந்தனையுடையோருக்குப் பல அத்தாட்சிகள் இருக்கின்றன.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நிச்சயமாக இதில் நுண்ணறிவாளர்களுக்கு அத்தாட்சிகள் (பல) இருக்கின்றன.