குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஹிஜ்ர் வசனம் ௭௪
Qur'an Surah Al-Hijr Verse 74
ஸூரத்துல் ஹிஜ்ர் [௧௫]: ௭௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
فَجَعَلْنَا عَالِيَهَا سَافِلَهَا وَاَمْطَرْنَا عَلَيْهِمْ حِجَارَةً مِّنْ سِجِّيْلٍ (الحجر : ١٥)
- fajaʿalnā
- فَجَعَلْنَا
- And We made
- ஆக்கினோம்
- ʿāliyahā
- عَٰلِيَهَا
- its highest (part)
- அதன் மேல் புறத்தை
- sāfilahā
- سَافِلَهَا
- its lowest
- அதன் கீழ்ப்புறமாக
- wa-amṭarnā
- وَأَمْطَرْنَا
- and We rained
- இன்னும் பொழிந்தோம்
- ʿalayhim
- عَلَيْهِمْ
- upon them
- அவர்கள் மீது
- ḥijāratan
- حِجَارَةً
- stones
- கல்லை
- min sijjīlin
- مِّن سِجِّيلٍ
- of baked clay
- களிமண்ணின்
Transliteration:
Faja'alnaa 'aaliyahaa saafilahaa wa amtamaa 'alaihim hijaaratam min sjijjeel(QS. al-Ḥijr:74)
English Sahih International:
And We made the highest part [of the city] its lowest and rained upon them stones of hard clay. (QS. Al-Hijr, Ayah ௭௪)
Abdul Hameed Baqavi:
அச்சமயம் அவர்கள் மீது செங்கற்களை பொழியச் செய்து அவர்களுடைய ஊரை மேல் கீழாகப் புரட்டிவிட்டோம். (ஸூரத்துல் ஹிஜ்ர், வசனம் ௭௪)
Jan Trust Foundation
பின்பு அவர்களுடைய ஊரை மேல் கீழாகப் புரட்டி விட்டோம்; இன்னும், அவர்கள் மேல் சுடப்பட்ட களிமண்ணாலான கற்களைப் பொழியச் செய்தோம்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவர்கள் மீது களிமண்ணின் கல்லை (மழையாக)ப் பொழிந்தோம்; அதன் மேல் புறத்தை அதன் கீழ்புறமாக (தலைகீழாக) ஆக்கினோம்.