Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஹிஜ்ர் வசனம் ௭௩

Qur'an Surah Al-Hijr Verse 73

ஸூரத்துல் ஹிஜ்ர் [௧௫]: ௭௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فَاَخَذَتْهُمُ الصَّيْحَةُ مُشْرِقِيْنَۙ (الحجر : ١٥)

fa-akhadhathumu
فَأَخَذَتْهُمُ
So seized them
ஆகவே, அவர்களைப் பிடித்தது
l-ṣayḥatu
ٱلصَّيْحَةُ
the awful cry
சப்தம்,இடிமுழக்கம்
mush'riqīna
مُشْرِقِينَ
at sunrise
வெளிச்சமடைந்தவர்களாக

Transliteration:

Fa akhazat humus saihatu mushriqeen (QS. al-Ḥijr:73)

English Sahih International:

So the shriek seized them at sunrise. (QS. Al-Hijr, Ayah ௭௩)

Abdul Hameed Baqavi:

ஆகவே, சூரியன் உதித்ததற்கு பின்னுள்ள நேரத்தை அடைந்தபோது அவர்களை இடிமுழக்கம் பிடித்துக் கொண்டது. (ஸூரத்துல் ஹிஜ்ர், வசனம் ௭௩)

Jan Trust Foundation

ஆகவே, பொழுது உதிக்கும் வேளையில், அவர்களை பேரிடி முழக்கம் பிடித்துக் கொண்டது.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

ஆகவே, (அவர்கள் காலையில் சூரிய) வெளிச்சமடைந்தவர்களாக இருக்கும்போது அவர்களை இடிமுழக்கம் பிடித்தது.