Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஹிஜ்ர் வசனம் ௭௨

Qur'an Surah Al-Hijr Verse 72

ஸூரத்துல் ஹிஜ்ர் [௧௫]: ௭௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

لَعَمْرُكَ اِنَّهُمْ لَفِيْ سَكْرَتِهِمْ يَعْمَهُوْنَ (الحجر : ١٥)

laʿamruka
لَعَمْرُكَ
By your life
உம்வாழ்வின்சத்தியம்
innahum
إِنَّهُمْ
indeed they
நிச்சயமாக இவர்கள்
lafī sakratihim
لَفِى سَكْرَتِهِمْ
were in their intoxication
தங்கள் மயக்கத்தில்
yaʿmahūna
يَعْمَهُونَ
wandering blindly
தடுமாறுகின்றனர்

Transliteration:

La'amruka innahum lafee sakratihim ya'mahoon (QS. al-Ḥijr:72)

English Sahih International:

By your life, [O Muhammad], indeed they were, in their intoxication, wandering blindly. (QS. Al-Hijr, Ayah ௭௨)

Abdul Hameed Baqavi:

(நபியே!) உங்கள் மீது சத்தியமாக! அவர்கள் புத்தி மயங்கி (வழிகேட்டில்) தட்டழிந்து கொண்டிருந்தார்கள். (ஆதலால், அதற்கு செவி சாய்க்கவில்லை.) (ஸூரத்துல் ஹிஜ்ர், வசனம் ௭௨)

Jan Trust Foundation

(நபியே!) உம் உயிர் மீது சத்தியமாக, நிச்சயமாக அவர்கள் தம் மதிமயக்கத்தில் தட்டழிந்து கொண்டிருந்தார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(நபியே!) உம் வாழ்வின் சத்தியம்! நிச்சயமாக இவர்கள்(-சிலைவணங்கிகள்) தங்கள் மயக்கத்தில் (வழிகேட்டில் கடுமையாக) தடுமாறுகின்றனர்.