Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஹிஜ்ர் வசனம் ௭௦

Qur'an Surah Al-Hijr Verse 70

ஸூரத்துல் ஹிஜ்ர் [௧௫]: ௭௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

قَالُوْٓا اَوَلَمْ نَنْهَكَ عَنِ الْعٰلَمِيْنَ (الحجر : ١٥)

qālū
قَالُوٓا۟
They said
கூறினர்
awalam nanhaka
أَوَلَمْ نَنْهَكَ
"Did not we forbid you
நாம் தடுக்கவில்லையா?/உம்மை
ʿani l-ʿālamīna
عَنِ ٱلْعَٰلَمِينَ
from the world?"
உலகமக்களை விட்டு

Transliteration:

Qaalooo awalam nanhaka 'anil 'aalameen (QS. al-Ḥijr:70)

English Sahih International:

They said, "Have we not forbidden you from [protecting] people?" (QS. Al-Hijr, Ayah ௭௦)

Abdul Hameed Baqavi:

அதற்கவர்கள் "உலகில் யாராயிருந்தாலும் (சிபாரிசுக்கு) நீங்கள் வரக்கூடாதென்று நாம் உங்களைத் தடுத்திருக்கவில்லையா?" என்று கூறினார்கள். (ஸூரத்துல் ஹிஜ்ர், வசனம் ௭௦)

Jan Trust Foundation

அதற்கவர்கள், “உலக மக்களைப் பற்றியெல்லாம் (எங்களிடம் பேசுவதை விட்டும்) நாங்கள் உம்மைத் தடுக்கவில்லையா?” என்று கேட்டார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

“உலக மக்களை (விருந்தளிக்க அழைப்பதை) விட்டு நாம் உம்மைத் தடுக்கவில்லையா?” என்று கூறினர்.