Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஹிஜ்ர் வசனம் ௭

Qur'an Surah Al-Hijr Verse 7

ஸூரத்துல் ஹிஜ்ர் [௧௫]: ௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

لَوْمَا تَأْتِيْنَا بِالْمَلٰۤىِٕكَةِ اِنْ كُنْتَ مِنَ الصّٰدِقِيْنَ (الحجر : ١٥)

law mā tatīnā
لَّوْ مَا تَأْتِينَا
Why not you bring to us
நீர்வரலாமே/நம்மிடம்
bil-malāikati
بِٱلْمَلَٰٓئِكَةِ
the Angels
வானவர்களைக் கொண்டு
in kunta
إِن كُنتَ
if you are
நீர் இருந்தால்
mina l-ṣādiqīna
مِنَ ٱلصَّٰدِقِينَ
of the truthful?"
உண்மையாளர்களில்

Transliteration:

Law maa taateenaa bil malaaa'ikati in kunta minas saadiqeen (QS. al-Ḥijr:7)

English Sahih International:

Why do you not bring us the angels, if you should be among the truthful?" (QS. Al-Hijr, Ayah ௭)

Abdul Hameed Baqavi:

(அன்றி) "மெய்யாகவே நீங்கள் உண்மை சொல்பவராக இருந்தால் (உங்களுக்குச் சாட்சியாக) நீங்கள் மலக்குகளை அழைத்துக்கொண்டு வர வேண்டாமா? (என்றும் கூறுகின்றனர்.) (ஸூரத்துல் ஹிஜ்ர், வசனம் ௭)

Jan Trust Foundation

“நீர் உண்மையாளரில் ஒருவராக இருப்பின் நீர் எங்களிடத்தில் மலக்குகளைக் கொண்டு வந்திருக்க வேண்டாமா?” (என்றும் கூறுகின்றனர்.)

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

“நீர் உண்மையாளர்களில் இருந்தால் நம்மிடம் வானவர்களை நீர் கொண்டு வரலாமே?” (என்று கேட்கின்றனர்)