குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஹிஜ்ர் வசனம் ௬௯
Qur'an Surah Al-Hijr Verse 69
ஸூரத்துல் ஹிஜ்ர் [௧௫]: ௬௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَاتَّقُوا اللّٰهَ وَلَا تُخْزُوْنِ (الحجر : ١٥)
- wa-ittaqū
- وَٱتَّقُوا۟
- And fear
- இன்னும் அஞ்சுங்கள்
- l-laha
- ٱللَّهَ
- Allah
- அல்லாஹ்வை
- walā tukh'zūni
- وَلَا تُخْزُونِ
- and (do) not disgrace me"
- இன்னும் இழிவு படுத்தாதீர்கள்/என்னை
Transliteration:
Wattaqul laaha wa laa tukhzoon(QS. al-Ḥijr:69)
English Sahih International:
And fear Allah and do not disgrace me." (QS. Al-Hijr, Ayah ௬௯)
Abdul Hameed Baqavi:
அன்றி நீங்கள் அல்லாஹ்வுக்குப் பயந்து கொள்ளுங்கள்; என்னை அவமானப்படுத்தாதீர்கள்" என்று கூறினார். (ஸூரத்துல் ஹிஜ்ர், வசனம் ௬௯)
Jan Trust Foundation
“அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். என்னைக் கேவலப்படுத்தி விடாதீர்கள்” என்றும் கூறினார்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
“அல்லாஹ்வை அஞ்சுங்கள்; என்னை இழிவு படுத்தாதீர்கள்”