குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஹிஜ்ர் வசனம் ௬௮
Qur'an Surah Al-Hijr Verse 68
ஸூரத்துல் ஹிஜ்ர் [௧௫]: ௬௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
قَالَ اِنَّ هٰٓؤُلَاۤءِ ضَيْفِيْ فَلَا تَفْضَحُوْنِۙ (الحجر : ١٥)
- qāla
- قَالَ
- He said
- கூறினார்
- inna hāulāi
- إِنَّ هَٰٓؤُلَآءِ
- "Indeed these
- நிச்சயமாக இவர்கள்
- ḍayfī
- ضَيْفِى
- (are) my guests
- என் விருந்தினர்
- falā tafḍaḥūni
- فَلَا تَفْضَحُونِ
- so (do) not shame me
- ஆகவே அவமானப்படுத் தாதீர்கள்/என்னை
Transliteration:
Qaala inna haaa'ulaaa'i daifee falaa tafdahoon(QS. al-Ḥijr:68)
English Sahih International:
[Lot] said, "Indeed, these are my guests, so do not shame me. (QS. Al-Hijr, Ayah ௬௮)
Abdul Hameed Baqavi:
(லூத் நபி அவர்களை நோக்கி) "நிச்சயமாக இவர்கள் என்னுடைய விருந்தாளிகள். ஆகவே, (அவர்கள் முன்பாக) நீங்கள் என்னை இழிவுபடுத்தாதீர்கள். (ஸூரத்துல் ஹிஜ்ர், வசனம் ௬௮)
Jan Trust Foundation
(லூத் வந்தவர்களை நோக்கி|) “நிச்சயமாக இவர்கள் என்னுடைய விருந்தினர்கள். ஆகவே, (அவர்கள் முன்) என்னை நீங்கள் அவமானப்படுத்தி விடாதீர்கள்;”
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
“நிச்சயமாக இவர்கள் என் விருந்தினர். ஆகவே, என்னை அவமானப்படுத்தாதீர்கள்.”