குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஹிஜ்ர் வசனம் ௬௭
Qur'an Surah Al-Hijr Verse 67
ஸூரத்துல் ஹிஜ்ர் [௧௫]: ௬௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَجَاۤءَ اَهْلُ الْمَدِيْنَةِ يَسْتَبْشِرُوْنَ (الحجر : ١٥)
- wajāa
- وَجَآءَ
- And came
- வந்தார்(கள்)
- ahlu l-madīnati
- أَهْلُ ٱلْمَدِينَةِ
- (the) people (of) the city
- அந்நகரவாசிகள்
- yastabshirūna
- يَسْتَبْشِرُونَ
- rejoicing
- மகிழ்ச்சியடைந்தவர்களாக
Transliteration:
Wa jaaa'a ahlul madeenati yastabshiroon(QS. al-Ḥijr:67)
English Sahih International:
And the people of the city came rejoicing. (QS. Al-Hijr, Ayah ௬௭)
Abdul Hameed Baqavi:
(இதற்கிடையில் லூத் நபியின் வீட்டிற்கு வாலிபர்கள் சிலர் வந்திருப்பதாக அறிந்து) அவ்வூரார் மிக்க சந்தோஷத்துடன் (லூத் நபியின் வீட்டிற்கு) வந்து (கூடி) விட்டனர். (ஸூரத்துல் ஹிஜ்ர், வசனம் ௬௭)
Jan Trust Foundation
(லூத்தின் விருந்தினர்களாக வாலிபர்கள் வந்திருப்பதையறிந்து) அந் நகரத்து மக்கள் மிக்க மகிழ்ச்சியுடன் வந்து சேர்ந்தார்கள்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அந்நகரவாசிகள் மகிழ்ச்சியடைந்தவர்களாக வந்தார்கள்.