Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஹிஜ்ர் வசனம் ௬௬

Qur'an Surah Al-Hijr Verse 66

ஸூரத்துல் ஹிஜ்ர் [௧௫]: ௬௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَقَضَيْنَآ اِلَيْهِ ذٰلِكَ الْاَمْرَ اَنَّ دَابِرَ هٰٓؤُلَاۤءِ مَقْطُوْعٌ مُّصْبِحِيْنَ (الحجر : ١٥)

waqaḍaynā
وَقَضَيْنَآ
And We conveyed
முடிவு செய்தோம்
ilayhi
إِلَيْهِ
to him
அவருக்கு
dhālika
ذَٰلِكَ
[that]
அது
l-amra
ٱلْأَمْرَ
the matter
காரியம்
anna dābira
أَنَّ دَابِرَ
that (the) root
நிச்சயமாக வேர்
hāulāi
هَٰٓؤُلَآءِ
(of) these
இவர்களின்
maqṭūʿun
مَقْطُوعٌ
would be cut off
துண்டிக்கப்படும்
muṣ'biḥīna
مُّصْبِحِينَ
(by) early morning
விடிந்தவர்களாக

Transliteration:

Wa qadainaaa ilaihi zaalikal amra anna daabira haaa'ulaaa'i maqtoo'um musbiheen (QS. al-Ḥijr:66)

English Sahih International:

And We conveyed to him [the decree] of that matter: that those [sinners] would be eliminated by early morning. (QS. Al-Hijr, Ayah ௬௬)

Abdul Hameed Baqavi:

அன்றி, நிச்சயமாக இவர்கள் அனைவரும் விடிவதற்குள்ளாகவே வேரறுக்கப்பட்டு விடுவார்கள் என்றும் நாம் (அம்மலக்குகள் மூலமாக) அவருக்கு அறிவித்தோம். (ஸூரத்துல் ஹிஜ்ர், வசனம் ௬௬)

Jan Trust Foundation

மேலும், “இவர்கள் யாவரும் அதிகாலையிலேயே நிச்சயமாக வேரறுக்கப்பட்டு விடுவார்கள் (என்னும்) அக்காரியத்தையும் நாம் முடிவாக அவருக்கு அறிவித்தோம்”.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நிச்சயமாக இவர்களின் வேர், (இவர்கள் பொழுது) விடிந்தவர்களாக இருக்கும்போது துண்டிக்கப்படும் என்று அக்காரியத்தை அவருக்கு முடிவு செய்தோம்.