குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஹிஜ்ர் வசனம் ௬௫
Qur'an Surah Al-Hijr Verse 65
ஸூரத்துல் ஹிஜ்ர் [௧௫]: ௬௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
فَاَسْرِ بِاَهْلِكَ بِقِطْعٍ مِّنَ الَّيْلِ وَاتَّبِعْ اَدْبَارَهُمْ وَلَا يَلْتَفِتْ مِنْكُمْ اَحَدٌ وَّامْضُوْا حَيْثُ تُؤْمَرُوْنَ (الحجر : ١٥)
- fa-asri
- فَأَسْرِ
- So travel
- ஆகவே, செல்வீராக
- bi-ahlika
- بِأَهْلِكَ
- with your family
- உமது குடும்பத்தினருடன்
- biqiṭ'ʿin
- بِقِطْعٍ
- in a portion
- ஒரு பகுதியில்
- mina al-layli
- مِّنَ ٱلَّيْلِ
- of the night
- இரவின்
- wa-ittabiʿ
- وَٱتَّبِعْ
- and follow
- இன்னும் பின்பற்றுவீராக
- adbārahum
- أَدْبَٰرَهُمْ
- their backs
- அவர்களுக்குப் பின்னால்
- walā yaltafit
- وَلَا يَلْتَفِتْ
- and not let look back
- திரும்பிப் பார்க்கவேண்டாம்
- minkum
- مِنكُمْ
- among you
- உங்களில்
- aḥadun
- أَحَدٌ
- anyone
- ஒருவரும்
- wa-im'ḍū
- وَٱمْضُوا۟
- and go on
- இன்னும் செல்லுங்கள்
- ḥaythu
- حَيْثُ
- where
- இடத்திற்கு
- tu'marūna
- تُؤْمَرُونَ
- you are ordered"
- ஏவப்பட்டீர்கள்
Transliteration:
Fa asri bi ahlika biqit'im minal laili wattabi' adbaarahum wa laa yaltafit minkum ahadunw wamdoo haisu tu'maroon(QS. al-Ḥijr:65)
English Sahih International:
So set out with your family during a portion of the night and follow behind them and let not anyone among you look back and continue on to where you are commanded." (QS. Al-Hijr, Ayah ௬௫)
Abdul Hameed Baqavi:
ஆகவே, இன்றிரவில் சிறிது நேரம் இருக்கும்பொழுதே நீங்கள் உங்கள் குடும்பத்தினரை அழைத்துக்கொண்டு, (அவர்கள் முன்னும்) நீங்கள் பின்னுமாகச் செல்லுங்கள். உங்களில் ஒருவருமே திரும்பிப் பார்க்காது உங்களுக்கு ஏவப்பட்ட இடத்திற்குச் சென்று விடுங்கள்" என்றார்கள். (ஸூரத்துல் ஹிஜ்ர், வசனம் ௬௫)
Jan Trust Foundation
ஆகவே இரவில் ஒரு பகுதியில் உம்முடைய குடும்பத்தினருடன் நடந்து சென்று விடும்; அன்றியும் (அவர்களை முன்னால் செல்ல விட்டு) அவர்கள் பின்னே நீர் தொடர்ந்து செல்லும். உங்களில் எவரும் திரும்பிப் பார்க்க வேண்டாம். நீங்கள் ஏவப்படும் இடத்திற்கு சென்று விடுங்கள் என்று அ(த் தூது)வர்கள் கூறினார்கள்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
ஆகவே, (இன்றைய) இரவின் ஒரு பகுதியில் உம் குடும்பத்தினருடன் செல்வீராக; மேலும் அவர்களுக்குப் பின்னால் (அவர்களை) பின்பற்றுவீராக; உங்களில் ஒருவரும் திரும்பிப் பார்க்க வேண்டாம்; இன்னும் நீங்கள் ஏவப்பட்ட இடத்திற்கு (இதே நிலையில்) செல்லுங்கள்.”