குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஹிஜ்ர் வசனம் ௬௪
Qur'an Surah Al-Hijr Verse 64
ஸூரத்துல் ஹிஜ்ர் [௧௫]: ௬௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَاَتَيْنٰكَ بِالْحَقِّ وَاِنَّا لَصٰدِقُوْنَ (الحجر : ١٥)
- wa-ataynāka
- وَأَتَيْنَٰكَ
- And we have come to you
- இன்னும் வந்துள்ளோம்/உம்மிடம்
- bil-ḥaqi
- بِٱلْحَقِّ
- with the truth
- உண்மையைக் கொண்டு
- wa-innā
- وَإِنَّا
- and indeed we
- நிச்சயமாக நாம்
- laṣādiqūna
- لَصَٰدِقُونَ
- surely (are) truthful
- உண்மையாளர்கள்தான்
Transliteration:
Wa atainaaka bilhaqqi wa innaa lasaadiqoon(QS. al-Ḥijr:64)
English Sahih International:
And we have come to you with truth, and indeed, we are truthful. (QS. Al-Hijr, Ayah ௬௪)
Abdul Hameed Baqavi:
மெய்யான விஷயத்தையே நாம் உங்களிடம் கொண்டு வந்திருக்கிறோம். நிச்சயமாக நாம் (அவர்களை அழித்துவிடுவோம், என்று உங்களுக்கு) உண்மையே கூறுகிறோம். (ஸூரத்துல் ஹிஜ்ர், வசனம் ௬௪)
Jan Trust Foundation
(உறுதியாக நிகழவிருக்கும்) உண்மையையே உம்மிடம் நாங்கள் கொண்டு வந்திருக்கின்றோம்; நிச்சயமாக நாங்கள் உண்மையாளர்களாகவே இருக்கிறோம்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
உம்மிடம் உண்மையைக் கொண்டு வந்துள்ளோம். நிச்சயமாக நாம் உண்மையாளர்கள்தான்.