Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஹிஜ்ர் வசனம் ௬௩

Qur'an Surah Al-Hijr Verse 63

ஸூரத்துல் ஹிஜ்ர் [௧௫]: ௬௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

قَالُوْا بَلْ جِئْنٰكَ بِمَا كَانُوْا فِيْهِ يَمْتَرُوْنَ (الحجر : ١٥)

qālū
قَالُوا۟
They said
கூறினர்
bal
بَلْ
"Nay
மாறாக
ji'nāka
جِئْنَٰكَ
we have come to you
வந்துள்ளோம்/உம்மிடம்
bimā
بِمَا
with what
எதைக் கொண்டு
kānū
كَانُوا۟
they were
இருந்தனர்
fīhi
فِيهِ
in it
அதில்
yamtarūna
يَمْتَرُونَ
disputing
சந்தேகிக்கின்றனர்

Transliteration:

Qaaloo bal ji'naaka bimaa kaanoo feehi yamtaroon (QS. al-Ḥijr:63)

English Sahih International:

They said, "But we have come to you with that about which they were disputing, (QS. Al-Hijr, Ayah ௬௩)

Abdul Hameed Baqavi:

அதற்கவர்கள், "(உங்களது மக்களாகிய) இவர்கள் எதைச் சந்தேகித்துக் கொண்டிருந்தார்களோ அதை நாம் உங்களிடம் கொண்டு வந்திருக்கிறோம். (ஸூரத்துல் ஹிஜ்ர், வசனம் ௬௩)

Jan Trust Foundation

(அதற்கு அவர்கள்,) “அல்ல, (உம் கூட்டதாராகிய) இவர்கள் எதைச் சந்தேகித்தார்களோ, அதை நாம் உம்மிடம் கொண்டு வந்திருக்கிறோம்;

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

“மாறாக! (உம் மக்களாகிய) இவர்கள் சந்தேகித்துக் கொண்டிருந்ததை உம்மிடம் கொண்டு வந்துள்ளோம்”என்று கூறினர்.